சமூக ஏற்றத்தாழ்வுகளை, தீண்டாமைகளை ஒழிக்க பாடுபட்டவரும், சுதந்திரப் போராட்டத்தில் பங்குபெற்று சிறை சென்றவருமான தியாகி இம்மானுவேல் சேகரனார் அவர்களின் பிறந்தநாளான இன்று, அவர்தம் பெரும் புகழைப் போற்றி வணங்குகிறேன்.
சிட்லபாக்கம்.ச.இராசேந்திரன் B.A.,B.L.,Ex.MP
#செங்கல்பட்டு_மேற்கு_மாவட்டம்

