மாண்புமிகு இதய தெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் 78 வது பிறந்தநாளை முன்னிட்டு சிட்லபாக்கம் பகுதியில் பொதுமக்களிடத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நெகிழிப் பைகளை தவிர்க்கும் விதமாக கழக நிர்வாகிகளுக்கு துணிப்பைகளை வழங்கிய தருணம்... சிட்லபாக்கம்.ச.இராசேந்திரன் B.A.,B.L.,Ex.MP #செங்கல்பட்டு_மேற்கு_மாவட்டம்
அ.இ.அ.தி.மு.க மூன்றாம் கட்ட தேர்தல் வாக்குறுதி ஒவ்வொரு குடும்பத்திற்கும் கருணை தொகையாக ரூபாய் ₹10,000 வழங்கப்படும். சிட்லபாக்கம்.ச.இராசேந்திரன் B.A.,B.L.,Ex.MP #செங்கல்பட்டு_மேற்கு_மாவட்டம்
அ.இ.அ.தி.மு.க மூன்றாம் கட்ட தேர்தல் வாக்குறுதி வேலை வாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து, வேலைக்காக காத்திருக்கும் பட்டதாரிகளுக்கு மாதந்தோறும் ரூபாய் ₹2000/- மற்றும் பிளஸ் டூ வரை படித்து வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து உள்ளவர்களுக்கு மாதந்தோறும் ரூபாய் ₹1000/- உதவி தொகை வழங்கப்படும். சிட்லபாக்கம்.ச.இராசேந்திரன் B.A.,B.L.,Ex.MP #செங்கல்பட்டு_மேற்கு_மாவட்டம்
அ.இ.அ.தி.மு.க இரண்டாம் கட்ட தேர்தல் வாக்குறுதி *முதியோர் உதவித்தொகை 2000 -ஆக உயர்த்தப்படும்*. சிட்லபாக்கம்.ச.இராசேந்திரன் B.A.,B.L.,Ex.MP #செங்கல்பட்டு_மேற்கு_மாவட்டம்
அ.இ.அ.தி.மு.க இரண்டாம் கட்ட தேர்தல் வாக்குறுதி *மாணவர் கல்வி கடன் ரத்து செய்யப்படும்*. சிட்லபாக்கம்.ச.இராசேந்திரன் B.A.,B.L.,Ex.MP #செங்கல்பட்டு_மேற்கு_மாவட்டம்
அ.இ.அ.தி.மு.க இரண்டாம் கட்ட தேர்தல் வாக்குறுதி *மாற்றுத் திறனாளிகள் கூட்டுறவு வங்கிகளில் வாங்கிய கடன் தள்ளுபடி*. சிட்லபாக்கம்.ச.இராசேந்திரன் B.A.,B.L.,Ex.MP #செங்கல்பட்டு_மேற்கு_மாவட்டம்
அ.இ.அ.தி.மு.க இரண்டாம் கட்ட தேர்தல் வாக்குறுதி *வாழ்வாதார உதவியாக குடும்ப அட்டைதாரர்களுக்கு ஆண்டுக்கு 3- கேஸ் சிலிண்டர்கள் வழங்கப்படும்*. சிட்லபாக்கம்.ச.இராசேந்திரன் B.A.,B.L.,Ex.MP #செங்கல்பட்டு_மேற்கு_மாவட்டம்
அ.இ.அ.தி.மு.க இரண்டாம் கட்ட தேர்தல் வாக்குறுதி *சிறுபான்மை வகுப்பைச் சேர்ந்த மகளிர், சுயதொழில் தொடங்குவதற்கு வட்டியில்லா கடன் வழங்கப்படும்*. சிட்லபாக்கம்.ச.இராசேந்திரன் B.A.,B.L.,Ex.MP #செங்கல்பட்டு_மேற்கு_மாவட்டம்
அ.இ.அ.தி.மு.க இரண்டாம் கட்ட தேர்தல் வாக்குறுதி *ஜல்லிக்கட்டில் படுகாயம் அடைந்த வீரர்களுக்கு மருத்துவ சிகிச்சைக்காக *ரூபாய் 2-லட்சமும்* , ஜல்லிக்கட்டில் வீரர்கள் அசம்பாவிதமாக உயிரிழக்க நேரிட்டால் அவர்களது குடும்பத்தினருக்கு *ரூபாய் 10- லட்சமும் வழங்கப்படும்*... சிட்லபாக்கம்.ச.இராசேந்திரன் B.A.,B.L.,Ex.MP #செங்கல்பட்டு_மேற்கு_மாவட்டம்
செங்கல்பட்டு மேற்கு மாவட்டம் மறைமலைநகர் நகர கழகம் சார்பில் நகர கழக செயலாளர், முன்னாள் நகர மன்ற தலைவர் திரு.MGK.கோபிக்கண்ணன் M.C., அவர்களின் ஏற்பாட்டில் பொங்கல் பரிசு வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு நகர கழக நிர்வாகிகளுக்கு பொங்கல் பரிசு வழங்கி வாழ்த்து தெரிவித்த தருணம்.. சிட்லபாக்கம்.ச.இராசேந்திரன் B.A.,B.L.,Ex.MP #செங்கல்பட்டு_மேற்கு_மாவட்டம்
செங்கல்பட்டு மேற்கு மாவட்டம் மறைமலைநகர் நகர கழகம் சார்பில் நகர கழக செயலாளர், முன்னாள் நகர மன்ற தலைவர் திரு.MGK.கோபிக்கண்ணன் M.C., அவர்களின் ஏற்பாட்டில் பொங்கல் பரிசு வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு நகர கழக நிர்வாகிகளுக்கு பொங்கல் பரிசு வழங்கி வாழ்த்து தெரிவித்த தருணம்.. சிட்லபாக்கம்.ச.இராசேந்திரன் B.A.,B.L.,Ex.MP #செங்கல்பட்டு_மேற்கு_மாவட்டம்
தாம்பரம் சட்டமன்ற தொகுதியின் வளர்ச்சி பணிகள் குறித்து செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்த தருணம். சிட்லபாக்கம்.ச.இராசேந்திரன் B.A.,B.L.,Ex.MP #செங்கல்பட்டு_மேற்கு_மாவட்டம்
மாண்புமிகு இதய தெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் 77வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு செங்கல்பட்டு சட்டமன்ற தொகுதி சார்பில் காட்டாங்கொளத்தூர் கிழக்கு ஒன்றியம் செங்கல்பட்டு வல்லம் பேருந்து நிலையம் அருகில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு ஏழை எளியோருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கிய தருணம்... #சிட்லபாக்கம்.ச.இராசேந்திரன் B.A.,B.L.,Ex.MP #செங்கல்பட்டு_மேற்கு_மாவட்டம்
கழகப் பொதுச் செயலாளர் எடப்பாடியார் ஆணைக்கிணங்க செங்கல்பட்டு மேற்கு மாவட்டம் பரங்கிமலை மேற்கு ஒன்றியம் அகரம் தேன் ஊராட்சியில் நீர் மோர் பந்தலை திறந்து வைத்த தருணம்... #சிட்லபாக்கம்.ச.இராசேந்திரன் B.A.,B.L.,Ex.MP #செங்கல்பட்டு_மேற்கு_மாவட்டம்
செங்கல்பட்டு மேற்கு மாவட்டம், தாம்பரம் மாநகராட்சி 66 வது வார்டில் மகளிர் தினத்தை முன்னிட்டு 66 வது வார்டு மாமன்ற உறுப்பினர் திருமதி. MJL.வாணி சுரேஷ் பாபு அவர்களின் ஏற்பாட்டில் அப்பகுதி மகளிர் குழுவை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட மகளிர்களுக்கு மகளிர் தின வாழ்த்து கூறி ஹாட் பாக்ஸ், மற்றும் அறுசுவை உணவு ஆகியவற்றை வழங்கிய தருணம்... இந்நிகழ்ச்சியில் 66 ஆவது வார்டு தெற்கு வட்டக் கழக செயலாளர் திரு. MJL. சுரேஷ் பாபு அவர்கள், 66 ஆவது வார்டு வடக்கு வட்டக் கழக செயலாளர் திரு. வி.ராமமூர்த்தி அவர்கள் மற்றும் வட்ட கழக நிர்வாகிகள் உடனிருந்தனர்... #சிட்லபாக்கம்.ச.இராசேந்திரன் B.A.,B.L.,Ex.MP #செங்கல்பட்டு_மேற்கு_மாவட்டம்
கழக பொதுச் செயலாளர் / மாண்புமிகு சட்டமன்ற பேரவை எதிர்கட்சித் தலைவர் / தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் / மரியாதைக்குரிய அண்ணன் டாக்டர் புரட்சித் தமிழர் எடப்பாடியார் அவர்களின் ஆணைக்கிணங்க, கோடை காலத்தில் பொதுமக்களின் தாகம் தணிக்கும் வகையில், தாம்பரம் கிழக்கு பகுதி கழக செயலாளர் திரு. M. கூத்தன் அவர்களின் தலைமையில் தாம்பரம் நகர எம்.ஜி.ஆர் மன்ற இணைச் செயலாளர் திரு. போர்வெல் V.ரவிச்சந்திரன் அவர்களின் ஏற்பாட்டில் கிழக்கு தாம்பரம் ஆதி நகர் கிரைசிங் பேருந்து நிலையம் அருகில் அமைக்கப்பட்ட நீர்மோர் பந்தலை திறந்து வைக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு இளநீர், பழச்சாறு, நீர்மோர் மற்றும் தர்பூசணி, வெள்ளரி, கிர்ணி உள்ளிட்ட பழங்களை வழங்கிய தருணம்.. இந்நிகழ்வில் கழக மகளிர் அணி செயலாளர் / முன்னாள் அமைச்சர் மரியாதைக்குரிய அக்கா திருமதி. பா.வளர்மதி அவர்கள், செங்கல்பட்டு மேற்கு மாவட்ட கழக துணைச் செயலாளர் திரு. ப.தன்சிங் Ex.MLA., அவர்கள் மற்றும் பகுதி கழக நிர்வாகிகள் உடனிருந்தனர்.. #சிட்லபாக்கம்.ச.இராசேந்திரன் B.A.,B.L.,Ex.MP #செங்கல்பட்டு_மேற்கு_மாவட்டம்
கழக பொதுச் செயலாளர் / மாண்புமிகு சட்டமன்ற பேரவை எதிர்கட்சித் தலைவர் / தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் / மரியாதைக்குரிய அண்ணன் டாக்டர் புரட்சித் தமிழர் எடப்பாடியார் அவர்களின் ஆணைக்கிணங்க, கோடை காலத்தில் பொதுமக்களின் தாகம் தணிக்கும் வகையில், தாம்பரம் மேற்கு பகுதி கழக செயலாளர் திரு. A. கோபிநாதன் Ex.VC., அவர்களின் தலைமையில் 52 கிழக்கு வட்ட கழக செயலாளர் திரு. M.செந்தில் குமார் மற்றும் லலித் R. நிவேதித்தன் ஆகியோரின் ஏற்பாட்டில் மேற்கு தாம்பரம் பழைய ஸ்டேட் பேங்க் காலனி ரோடு MGR சிலை அருகில் அமைக்கப்பட்ட நீர்மோர் பந்தலை திறந்து வைக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு இளநீர், பழச்சாறு, நீர்மோர் மற்றும் தர்பூசணி, வெள்ளரி, கிர்ணி, மாம்பழம், திராட்சை உள்ளிட்ட பழங்களை வழங்கிய தருணம்.. இந்நிகழ்வில் கழக மகளிர் அணி செயலாளர் / முன்னாள் அமைச்சர் மரியாதைக்குரிய அக்கா திருமதி.பா.வளர்மதி அவர்கள், செங்கல்பட்டு மேற்கு மாவட்ட கழக துணைச் செயலாளர் திரு. ப.தன்சிங் Ex.MLA., அவர்கள் மற்றும் பகுதி கழக நிர்வாகிகள் உடனிருந்தனர்.. #சிட்லபாக்கம்.ச.இராசேந்திரன் B.A.,B.L.,Ex.MP #செங்கல்பட்டு_மேற்கு_மாவட்டம்
கழக பொதுச் செயலாளர் / மாண்புமிகு சட்டமன்ற பேரவை எதிர்கட்சித் தலைவர் / தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் / மரியாதைக்குரிய அண்ணன் டாக்டர் புரட்சித் தமிழர் எடப்பாடியார் அவர்களின் ஆணைக்கிணங்க, கோடை காலத்தில் பொதுமக்களின் தாகம் தணிக்கும் வகையில், தாம்பரம் மத்திய பகுதி கழக செயலாளர் திரு. எல்லார் செழியன் அவர்களின் தலைமையில் 33 மேற்கு வட்ட பிரதிநிதி திரு. P. ராஜா அவர்களின் ஏற்பாட்டில் மேற்கு தாம்பரம் GST ரோடு MEPZ சிக்னல் அருகில் அமைக்கப்பட்ட நீர்மோர் பந்தலை திறந்து வைக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு இளநீர், பழச்சாறு, நீர்மோர் மற்றும் தர்பூசணி, வெள்ளரி, கிர்ணி உள்ளிட்ட பழங்களை வழங்கிய தருணம்.. இந்நிகழ்வில் கழக மகளிர் அணி செயலாளர் / முன்னாள் அமைச்சர் மரியாதைக்குரிய அக்கா திருமதி.பா.வளர்மதி அவர்கள், செங்கல்பட்டு மேற்கு மாவட்ட கழக துணைச் செயலாளர் திரு. ப.தன்சிங் Ex.MLA., அவர்கள் மற்றும் பகுதி கழக நிர்வாகிகள் உடனிருந்தனர்.. #சிட்லபாக்கம்.ச.இராசேந்திரன் B.A.,B.L.,Ex.MP #செங்கல்பட்டு_மேற்கு_மாவட்டம்
கழக பொதுச் செயலாளர் / மாண்புமிகு சட்டமன்ற பேரவை எதிர்கட்சித் தலைவர் / தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் / மரியாதைக்குரிய அண்ணன் டாக்டர் புரட்சித் தமிழர் எடப்பாடியார் அவர்களின் ஆணைக்கிணங்க, கோடை காலத்தில் பொதுமக்களின் தாகம் தணிக்கும் வகையில், பல்லாவரம் பகுதி கழக செயலாளர் திரு. த. ஜெயபிரகாஷ் Ex.VC., அவர்களின் ஏற்பாட்டில் பல்லாவரம் ரயில்வே ஸ்டேஷன் தெரு அருகில் அமைக்கப்பட்ட நீர்மோர் பந்தலை திறந்து வைக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு இளநீர், பழச்சாறு, நீர்மோர் மற்றும் தர்பூசணி, வெள்ளரி, கிர்ணி உள்ளிட்ட பழங்களை வழங்கிய தருணம்.. இந்நிகழ்வில் கழக மகளிர் அணி செயலாளர் / முன்னாள் அமைச்சர் மரியாதைக்குரிய அக்கா திருமதி.பா.வளர்மதி அவர்கள், செங்கல்பட்டு மேற்கு மாவட்ட கழக துணைச் செயலாளர் திரு. ப.தன்சிங் Ex.MLA., அவர்கள் மற்றும் பகுதி கழக நிர்வாகிகள் உடனிருந்தனர்.. #சிட்லபாக்கம்.ச.இராசேந்திரன் B.A.,B.L.,Ex.MP #செங்கல்பட்டு_மேற்கு_மாவட்டம்
செங்கல்பட்டு மேற்கு மாவட்டம் தாம்பரம் மத்திய பகுதி வேல் நகரை சேர்ந்த திருமதி. ஜெனிபர் அவர்களின் மகன் John Rudey J அவர்கள் நடந்து முடிந்த பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் 574/600 மதிப்பெண்கள் பெற்றமைக்காக வாழ்த்து தெரிவித்த தருணம்.. #சிட்லபாக்கம்.ச.இராசேந்திரன் B.A.,B.L.,Ex.MP #செங்கல்பட்டு_மேற்கு_மாவட்டம்
செங்கல்பட்டு மாவட்டத்தில் முதல் மதிப்பெண் 597/600 பெற்று சாதனை படைத்த மாணவி சாதனா அவர்களை நேரில் சந்தித்து பரிசு வழங்கி வாழ்த்து தெரிவித்த தருணம்... #சிட்லபாக்கம்.ச.இராசேந்திரன் B.A.,B.L.,Ex.MP #செங்கல்பட்டு_மேற்கு_மாவட்டம்
நாளைய முதல்வர் கழகப் பொதுச் செயலாளர் / மாண்புமிகு தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் / முன்னாள் தமிழக முதலமைச்சர் புரட்சித் தமிழர் மரியாதைக்குரிய அண்ணன் #எடப்பாடியார் அவர்களின் 71 வது பிறந்தநாளை முன்னிட்டு, 2026 சட்டமன்ற தேர்தலில் மீண்டும் தமிழக முதலமைச்சராக பொறுப்பேற்க வேண்டியும், தமிழகத்தில் மீண்டும் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் பொற்கால ஆட்சி அமைந்திடவும் செங்கல்பட்டு மாவட்டம் அனந்தமங்கலம் கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ அகஸ்தீஸ்வரர் மலைக்கோவிலில் சிறப்பு வழிபாடு செய்த தருணம்.. #சிட்லபாக்கம்.ச.இராசேந்திரன் B.A.,B.L.,Ex.MP #செங்கல்பட்டு_மேற்கு_மாவட்டம்
கழக பொதுச் செயலாளர் / மாண்புமிகு சட்டமன்ற பேரவை எதிர்கட்சித் தலைவர் / தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் / மரியாதைக்குரிய அண்ணன் டாக்டர் புரட்சித் தமிழர் எடப்பாடியார் அவர்களின் ஆணைக்கிணங்க, கோடை காலத்தில் பொதுமக்களின் தாகம் தணிக்கும் வகையில், பல்லாவரம் பகுதி கழக செயலாளர் திரு. த. ஜெயபிரகாஷ் Ex.VC., அவர்களின் ஏற்பாட்டில் பல்லாவரம் ரயில்வே ஸ்டேஷன் தெரு அருகில் அமைக்கப்பட்ட நீர்மோர் பந்தலை திறந்து வைக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு இளநீர், பழச்சாறு, நீர்மோர் மற்றும் தர்பூசணி, வெள்ளரி, கிர்ணி உள்ளிட்ட பழங்களை வழங்கிய தருணம்.. இந்நிகழ்வில் கழக மகளிர் அணி செயலாளர் / முன்னாள் அமைச்சர் மரியாதைக்குரிய அக்கா திருமதி.பா.வளர்மதி அவர்கள், செங்கல்பட்டு மேற்கு மாவட்ட கழக துணைச் செயலாளர் திரு. ப.தன்சிங் Ex.MLA., அவர்கள் மற்றும் பகுதி கழக நிர்வாகிகள் உடனிருந்தனர்.. #சிட்லபாக்கம்.ச.இராசேந்திரன் B.A.,B.L.,Ex.MP #செங்கல்பட்டு_மேற்கு_மாவட்டம்
செங்கல்பட்டு மேற்கு மாவட்ட கழக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்
#தொண்டாமுத்தூர் தொகுதியில் இருந்து #கிணத்துக்கடவு செல்லும் வழியில், #குனியமுத்தூர் பகுதி மக்கள் எழுச்சியுற திரண்டு வந்து கோரியதை ஏற்று, அவர்களிடையே உரையாற்றினேன். "இந்த அவலத்தைப் பற்றி பேசுங்கள்", "இதை குறிப்பாக பேசுங்கள்" என்று மக்களே என்னிடம் இந்த திமுக அரசின் பிரச்சனைகளைக் குறிப்பிடும் அளவிற்கு இந்த காட்டாட்சியின் மீது கடும் கோபத்தில் உள்ளனர். களம் காண்பிக்கும் இந்த எழுச்சி தான், 2026 சட்டமன்றத் தேர்தலில் நிகழவுள்ள @aiadmk.official -ன் சரித்திர வெற்றிக்கு சாட்சி! சிட்லபாக்கம்.ச.இராசேந்திரன் B.A.,B.L.,Ex.MP #செங்கல்பட்டு_மேற்கு_மாவட்டம்
கலை, ஆன்மீகம், வரலாறு என அனைத்திலும் தனக்கென்ற தனித்த பெருமை கொண்ட #திருப்பத்தூர் தொகுதி வந்தடைந்தேன். Commission- Collection- Corruption மட்டுமே உள்ள திமுக ஆட்சியை ஒழித்து, Commitment- Competence- Credibility உள்ள @aiadmk.official -ன் நல்லாட்சி மலர வேண்டும் என்பதில் மக்கள் தெளிவாக உள்ளனர். #சிட்லபாக்கம்.ச.இராசேந்திரன் B.A.,B.L.,Ex.MP #செங்கல்பட்டு_மேற்கு_மாவட்டம்