சொத்து வரி கட்டுவதற்கு சொத்தை எல்லாம் விற்கணுமா?? என்ற வாசகம் உள்ள சுவரொட்டியை செங்கல்பட்டு மேற்கு மாவட்டம் முழுவதும் அம்மா பேரவை சார்பில் ஒட்டப்பட்டுள்ளது. சிட்லபாக்கம்.ச.இராசேந்திரன் B.A.,B.L.,Ex.MP #செங்கல்பட்டு_மேற்கு_மாவட்டம்
கழகப் பொதுச் செயலாளர் / மாண்புமிகு தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் / முன்னாள் தமிழக முதலமைச்சர் புரட்சித் தமிழர் மரியாதைக்குரிய அண்ணன் எடப்பாடியார் அவர்களின் ஆணைக்கிணங்க, கழக அமைப்புச் செயலாளர் திருவள்ளூர் மத்திய மாவட்ட கழக செயலாளர் முன்னாள் அமைச்சர் மரியாதைக்குரிய அண்ணன் திரு. பா. பெஞ்சமின் அவர்களின் தலைமையில் மறைமலைநகர் நகராட்சி மக்களின் அடிப்படை தேவைகளை உடனுக்குடன் செயல்படுத்தாமல் கிடப்பில் போட்டு வைத்திருக்கும் விடியா திமுக ஸ்டாலின் மாடல் அரசை கண்டித்தும் மற்றும் நகராட்சி நிர்வாகத்தை கண்டித்தும் மறைமலைநகர் நகர கழகத்தின் சார்பில் நேற்று (08-01-2026) வியாழக்கிழமை மாலை 5:00 மணியளவில் பாவேந்தர் சாலையில் நடைபெற்ற மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு கண்டன உரை ஆற்றிய தருணம் ... சிட்லபாக்கம்.ச.இராசேந்திரன் B.A.,B.L.,Ex.MP #செங்கல்பட்டு_மேற்கு_மாவட்டம்
16 ஆம் தேதியன்று மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் சிட்லபாக்கம்.ச.இராசேந்திரன் B.A.,B.L.,Ex.MP #செங்கல்பட்டு_மேற்கு_மாவட்டம்
தாம்பரம் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நிலவி வரும் பல்வேறு சுகாதார சீர்கேடுகள் மற்றும் நிர்வாக சீர்கேடுகளுக்குக் காரணமான; மக்களின் அடிப்படைத் தேவைகளை உடனுக்குடன் செயல்படுத்தாமல் கிடப்பில் போட்டு வைத்திருக்கும் விடியா திமுக-வின் ஸ்டாலின் மாடல் அரசு மற்றும் தாம்பரம் மாநகராட்சி நிர்வாகத்தைக் கண்டித்தும்; மக்களின் அடிப்படைத் தேவைகளை உடனடியாக நிறைவேற்றிட வலியுறுத்தியும், செங்கல்பட்டு மேற்கு மாவட்டக் கழகத்தின் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்! 16.12.2025 - செவ்வாய்க்கிழமை மாலை 4 மணி. சிட்லபாக்கம்.ச.இராசேந்திரன் B.A.,B.L.,Ex.MP #செங்கல்பட்டு_மேற்கு_மாவட்டம்
செங்கல்பட்டு மேற்கு மாவட்டம், பரங்கிமலை மேற்கு ஒன்றியம், மதுரைப்பாக்கம் ஊராட்சிக் கழகம் சார்பில் கோவிலாஞ்சேரியில் விடியா தி.மு.க. அரசை கண்டித்து நடைபெற்ற தெருமுனை பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்ட தருணம். சிட்லபாக்கம்.ச.இராசேந்திரன் B.A.,B.L.,Ex.MP #செங்கல்பட்டு_மேற்கு_மாவட்டம்
செங்கல்பட்டு மேற்கு மாவட்டம் குரோம்பேட்டை பகுதி கழகம் சார்பில் குரோம்பேட்டை பேருந்து நிலையம் அருகில் நடைபெற்ற விடியா தி.மு.க. அரசின் அவலங்களை எடுத்துரைக்கும் தெருமுனை பிரச்சார பொதுக்கூட்டத்தில் தலைமைக் கழகப் பேச்சாளர் திரு.வடபழனி ராமகிருஷ்ணன் சிறப்புரையாற்றினார். இக்கூட்டத்தில் கலந்துகொண்ட தருணம். சிட்லபாக்கம்.ச.இராசேந்திரன் B.A.,B.L.,Ex.MP #செங்கல்பட்டு_மேற்கு_மாவட்டம்
செங்கல்பட்டு மேற்கு மாவட்டம் பீர்க்கன்காரணை பகுதி கழகம் சார்பில் விடியா திமுக அரசை கண்டித்து நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொண்ட தருணம். சிட்லபாக்கம்.ச.இராசேந்திரன் B.A.,B.L.,Ex.MP #செங்கல்பட்டு_மேற்கு_மாவட்டம்
செங்கல்பட்டு மேற்கு மாவட்டம் பரங்கிமலை மேற்கு ஒன்றியம் அகரம்தென் ஊராட்சி அகரம்தென் சமுதாய நலக்கூடம் அருகில் நடைபெற்ற விடியா தி.மு.க. அரசின் அவலங்களை எடுத்துரைக்கும் தெருமுனை பிரச்சார பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்ட தருணம். சிட்லபாக்கம்.ச.இராசேந்திரன் B.A.,B.L.,Ex.MP #செங்கல்பட்டு_மேற்கு_மாவட்டம்
செங்கல்பட்டு மேற்கு மாவட்டம் காட்டாங்குளத்தூர் வடக்கு ஒன்றிய கழகம் சார்பில் விடியா தி.மு.க. அரசின் அவலங்களை எடுத்துரைக்கும் தெருமுனை பிரச்சார பொதுக்கூட்டத்தில் மாற்றுக் கட்சியினர் கழகத்தில் இணைந்தனர். இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட தருணம். சிட்லபாக்கம்.ச.இராசேந்திரன் B.A.,B.L.,Ex.MP #செங்கல்பட்டு_மேற்கு_மாவட்டம்
செங்கல்பட்டு மேற்கு மாவட்டம் காட்டாங்குளத்தூர் வடக்கு ஒன்றிய கழகம் சார்பில் விடியா தி.மு.க. அரசின் அவலங்களை எடுத்துரைக்கும் தெருமுனை பிரச்சார பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்ட தருணம். சிட்லபாக்கம்.ச.இராசேந்திரன் B.A.,B.L.,Ex.MP #செங்கல்பட்டு_மேற்கு_மாவட்டம்
செங்கல்பட்டு மேற்கு மாவட்டம், பரங்கிமலை மேற்கு ஒன்றியம், திருவஞ்சேரி ஊராட்சிக் கழகம் சார்பாக விடியா தி.மு.க. அரசை கண்டித்து நடைபெற்ற தெருமுனை கூட்டத்தில் பங்கேற்ற தருணம். சிட்லபாக்கம்.ச.இராசேந்திரன் B.A.,B.L.,Ex.MP #செங்கல்பட்டு_மேற்கு_மாவட்டம்
செங்கல்பட்டு மேற்கு மாவட்டம் பரங்கிமலை மேற்கு ஒன்றியக் கழகம் சார்பில் முடிச்சூரில் விடியா தி.மு.க. அரசின் அவலங்களை எடுத்துரைக்கும் தெருமுனை பிரச்சார பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட தருணம். சிட்லபாக்கம்.ச.இராசேந்திரன் B.A.,B.L.,Ex.MP #செங்கல்பட்டு_மேற்கு_மாவட்டம்
செங்கல்பட்டு மேற்கு மாவட்டம் தாம்பரம் கிழக்கு பகுதி கழகம் சார்பில் கிழக்கு தாம்பரம் வால்மீகி தெருவில் நடைபெற்ற விடியா தி.மு.க. அரசின் அவலங்களை எடுத்துரைக்கும் தெருமுனை பிரச்சார பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்ட தருணம். சிட்லபாக்கம்.ச.இராசேந்திரன் B.A.,B.L.,Ex.MP #செங்கல்பட்டு_மேற்கு_மாவட்டம்
செங்கல்பட்டு மேற்கு மாவட்டம், தாம்பரம் சட்டமன்றத் தொகுதி பரங்கிமலை மேற்கு ஒன்றிய கழக 9 பேர் கொண்ட பாக கிளைகழக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்டு ஆலோசனை வழங்கிய தருணம். சிட்லபாக்கம்.ச.இராசேந்திரன் B.A.,B.L.,Ex.MP #செங்கல்பட்டு_மேற்கு_மாவட்டம்
செங்கல்பட்டு மேற்கு மாவட்டம் பரங்கிமலை மேற்கு ஒன்றியம் அகரம்தென் ஊராட்சியில் விடியா திமுக அரசின் அவலங்களை எடுத்துரைக்கும் திண்ணைப் பிரச்சாரம் வாயிலாக துண்டு பிரசுரங்கள் வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தருணம். சிட்லபாக்கம்.ச.இராசேந்திரன் B.A.,B.L.,Ex.MP #செங்கல்பட்டு_மேற்கு_மாவட்டம்
செங்கல்பட்டு மேற்கு மாவட்டம் சிட்லபாக்கம்-செம்பாக்கம் பகுதி கழகம் சார்பில் செம்பாக்கத்தில் நடைபெற்ற விடியா தி.மு.க. அரசின் அவலங்களை எடுத்துரைக்கும் தெருமுனை பிரச்சார பொதுக் கூட்டத்தில்கலந்து கொண்ட தருணம். சிட்லபாக்கம்.ச.இராசேந்திரன் B.A.,B.L.,Ex.MP #செங்கல்பட்டு_மேற்கு_மாவட்டம்
செங்கல்பட்டு மேற்கு மாவட்டம் மாடம்பாக்கம் பகுதியில் விடியா தி.மு.க. அரசின் அவலங்களை எடுத்துரைக்கும் துண்டு பிரசுரங்கள் வழங்கும் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட தருணம். சிட்லபாக்கம்.ச.இராசேந்திரன் B.A.,B.L.,Ex.MP #செங்கல்பட்டு_மேற்கு_மாவட்டம்
செங்கல்பட்டு மேற்கு மாவட்டம் அஸ்தினாபுரம் பகுதி கழகம் சார்பில் விடியா தி.மு.க. அரசின் அவலங்களை எடுத்துரைக்கும் தெருமுனை பிரச்சார பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்ட தருணம். சிட்லபாக்கம்.ச.இராசேந்திரன் B.A.,B.L.,Ex.MP #செங்கல்பட்டு_மேற்கு_மாவட்டம்
செங்கல்பட்டு மேற்கு மாவட்டம் திருநீர்மலை பகுதி கழகம் சார்பில் திருநீர்மலை இலட்சுமிபுரத்தில் விடியா தி.மு.க. அரசின் அவலங்களை எடுத்துரைக்கும் தெருமுனை பிரச்சார பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்ட தருணம். சிட்லபாக்கம்.ச.இராசேந்திரன் B.A.,B.L.,Ex.MP #செங்கல்பட்டு_மேற்கு_மாவட்டம்
செங்கல்பட்டு மேற்கு மாவட்டம், பம்மல் தெற்கு பகுதி கழகம் சார்பில் விடியா தி.மு.க. அரசை கண்டித்து நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் ஏழை எளியவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்ட நிகழ்ச்சியில் கலந்துகொண்ட தருணம். சிட்லபாக்கம்.ச.இராசேந்திரன் B.A.,B.L.,Ex.MP #செங்கல்பட்டு_மேற்கு_மாவட்டம்
செங்கல்பட்டு மேற்கு மாவட்டம் செங்கல்பட்டு நகரக் கழகத்தின் சார்பில் 1வது வார்டுக்கு உட்பட்ட பகுதியில் விடியா தி.மு.க. அரசின் அவலங்களை எடுத்துரைக்கும் வகையில் நடைபெற்ற தெருமுனை பிரச்சார பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்ட தருணம். சிட்லபாக்கம்.ச.இராசேந்திரன் B.A.,B.L.,Ex.MP #செங்கல்பட்டு_மேற்கு_மாவட்டம்
நாளைய முதல்வர் கழகப் பொதுச் செயலாளர் / மாண்புமிகு தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் / முன்னாள் தமிழக முதலமைச்சர் புரட்சித் தமிழர் மரியாதைக்குரிய அண்ணன் #எடப்பாடியார் அவர்களின் 71 வது பிறந்தநாளை முன்னிட்டு, 2026 சட்டமன்ற தேர்தலில் மீண்டும் தமிழக முதலமைச்சராக பொறுப்பேற்க வேண்டியும், தமிழகத்தில் மீண்டும் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் பொற்கால ஆட்சி அமைந்திடவும் செங்கல்பட்டு மாவட்டம் அனந்தமங்கலம் கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ அகஸ்தீஸ்வரர் மலைக்கோவிலில் சிறப்பு வழிபாடு செய்த தருணம்.. #சிட்லபாக்கம்.ச.இராசேந்திரன் B.A.,B.L.,Ex.MP #செங்கல்பட்டு_மேற்கு_மாவட்டம்
கழக பொதுச் செயலாளர் / மாண்புமிகு சட்டமன்ற பேரவை எதிர்கட்சித் தலைவர் / தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் / மரியாதைக்குரிய அண்ணன் டாக்டர் புரட்சித் தமிழர் எடப்பாடியார் அவர்களின் ஆணைக்கிணங்க, கோடை காலத்தில் பொதுமக்களின் தாகம் தணிக்கும் வகையில், பல்லாவரம் பகுதி கழக செயலாளர் திரு. த. ஜெயபிரகாஷ் Ex.VC., அவர்களின் ஏற்பாட்டில் பல்லாவரம் ரயில்வே ஸ்டேஷன் தெரு அருகில் அமைக்கப்பட்ட நீர்மோர் பந்தலை திறந்து வைக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு இளநீர், பழச்சாறு, நீர்மோர் மற்றும் தர்பூசணி, வெள்ளரி, கிர்ணி உள்ளிட்ட பழங்களை வழங்கிய தருணம்.. இந்நிகழ்வில் கழக மகளிர் அணி செயலாளர் / முன்னாள் அமைச்சர் மரியாதைக்குரிய அக்கா திருமதி.பா.வளர்மதி அவர்கள், செங்கல்பட்டு மேற்கு மாவட்ட கழக துணைச் செயலாளர் திரு. ப.தன்சிங் Ex.MLA., அவர்கள் மற்றும் பகுதி கழக நிர்வாகிகள் உடனிருந்தனர்.. #சிட்லபாக்கம்.ச.இராசேந்திரன் B.A.,B.L.,Ex.MP #செங்கல்பட்டு_மேற்கு_மாவட்டம்
செங்கல்பட்டு மேற்கு மாவட்ட கழக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்
#தொண்டாமுத்தூர் தொகுதியில் இருந்து #கிணத்துக்கடவு செல்லும் வழியில், #குனியமுத்தூர் பகுதி மக்கள் எழுச்சியுற திரண்டு வந்து கோரியதை ஏற்று, அவர்களிடையே உரையாற்றினேன். "இந்த அவலத்தைப் பற்றி பேசுங்கள்", "இதை குறிப்பாக பேசுங்கள்" என்று மக்களே என்னிடம் இந்த திமுக அரசின் பிரச்சனைகளைக் குறிப்பிடும் அளவிற்கு இந்த காட்டாட்சியின் மீது கடும் கோபத்தில் உள்ளனர். களம் காண்பிக்கும் இந்த எழுச்சி தான், 2026 சட்டமன்றத் தேர்தலில் நிகழவுள்ள @aiadmk.official -ன் சரித்திர வெற்றிக்கு சாட்சி! சிட்லபாக்கம்.ச.இராசேந்திரன் B.A.,B.L.,Ex.MP #செங்கல்பட்டு_மேற்கு_மாவட்டம்
கலை, ஆன்மீகம், வரலாறு என அனைத்திலும் தனக்கென்ற தனித்த பெருமை கொண்ட #திருப்பத்தூர் தொகுதி வந்தடைந்தேன். Commission- Collection- Corruption மட்டுமே உள்ள திமுக ஆட்சியை ஒழித்து, Commitment- Competence- Credibility உள்ள @aiadmk.official -ன் நல்லாட்சி மலர வேண்டும் என்பதில் மக்கள் தெளிவாக உள்ளனர். #சிட்லபாக்கம்.ச.இராசேந்திரன் B.A.,B.L.,Ex.MP #செங்கல்பட்டு_மேற்கு_மாவட்டம்