இன்று (10-04-2026) வெள்ளிக்கிழமை மேற்கு தாம்பரம் சண்முகம் சாலையில் அமைந்துள்ள ஜூம்ஆ பள்ளிவாசலில் கழக நிர்வாகிகளுடன் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்த தருணம்...* வாக்களிப்பீர் இரட்டை இலை நமது சின்னம் இரட்டை இலை சிட்லபாக்கம்.ச.இராசேந்திரன் B.A.,B.L.,Ex.MP #செங்கல்பட்டு_மேற்கு_மாவட்டம்
மாண்புமிகு கழக பொதுச் செயலாளர் வருங்கால முதலமைச்சர் புரட்சித்தமிழர் அருமை அண்ணன் எடப்பாடியார் அவர்களின் ஆசிபெற்ற அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் தாம்பரம் சட்டமன்ற தொகுதியின் வெற்றி வேட்பாளர் மரியாதைக்குரிய அண்ணன் திரு.சிட்லபாக்கம் ச.இராசேந்திரன் B.A.,B.L.,Ex.MP., அவர்கள் இன்று (10-04-2026) மாலை தாம்பரம் மத்திய பகுதிக்கு உட்பட்ட 49 வடக்கு, 49 தெற்கு மற்றும் 53 கிழக்கு, 53 மேற்கு உள்ளிட்ட வார்டுகளில் உள்ள பொதுமக்களை சந்தித்து ஜீப் பிரச்சாரம் செய்து தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்..* *நமது மண்ணின் மைந்தர் வெற்றி வேட்பாளர் சிட்லபாக்கத்தார் அவர்களுக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்யுமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறோம்..* வாக்களிப்பீர் இரட்டை இலை நமது சின்னம் இரட்டை இலை சிட்லபாக்கம்.ச.இராசேந்திரன் B.A.,B.L.,Ex.MP #செங்கல்பட்டு_மேற்கு_மாவட்டம்
11 Days To Go... வாக்களிப்பீர் இரட்டை இலை நமது சின்னம் இரட்டை இலை சிட்லபாக்கம்.ச.இராசேந்திரன் B.A.,B.L.,Ex.MP #செங்கல்பட்டு_மேற்கு_மாவட்டம்
13 Days To Go... வாக்களிப்பீர் இரட்டை இலை நமது சின்னம் இரட்டை இலை சிட்லபாக்கம்.ச.இராசேந்திரன் B.A.,B.L.,Ex.MP #செங்கல்பட்டு_மேற்கு_மாவட்டம்
நேற்று நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது மேற்கு தாம்பரம் கடப்பேரி பகுதியில் சமீபத்தில் பிறந்த பெண் குழந்தைக்கு மாண்புமிகு இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் பெயரை சூட்டியதில் மிகவும் மகிழ்ச்சி அடைகின்றேன்.. சிட்லபாக்கம்.ச.இராசேந்திரன் B.A.,B.L.,Ex.MP #செங்கல்பட்டு_மேற்கு_மாவட்டம்
*மாண்புமிகு கழக பொதுச் செயலாளர் வருங்கால முதலமைச்சர் புரட்சித்தமிழர் அருமை அண்ணன் எடப்பாடியார் அவர்களின் ஆசிபெற்ற தேசிய ஜனநாயக கூட்டணியின் தாம்பரம் சட்டமன்ற தொகுதியின் வெற்றி வேட்பாளர் மரியாதைக்குரிய அண்ணன் திரு.சிட்லபாக்கம் ச.இராசேந்திரன் B.A.,B.L.,Ex.MP., அவர்கள் இன்று (09-04-2026) காலை கிழக்கு தாம்பரம் பகுதிக்கு உட்பட்ட 47,48 மற்றும் 64 வார்டுகளில் உள்ள பொதுமக்களை சந்தித்து ஜீப் பிரச்சாரம் செய்து தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்..* *நமது மண்ணின் மைந்தர் வெற்றி வேட்பாளர் சிட்லபாக்கத்தார் அவர்களுக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்யுமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறோம்..* வாக்களிப்பீர் இரட்டை இலை நமது சின்னம் இரட்டை இலை சிட்லபாக்கம்.ச.இராசேந்திரன் B.A.,B.L.,Ex.MP #செங்கல்பட்டு_மேற்கு_மாவட்டம்
சமூக நீதி காக்கும் மனம் கொண்டவர் தான் உண்மையான மனிதன்.” என்கின்ற தத்துவத்திற்கு ஏற்ப எடுத்துக்காட்டாக திகழ்பவர் தாம்பரம் சட்டமன்ற தொகுதி வெற்றி வேட்பாளர் மரியாதைக்குரிய அண்ணன் வழக்கறிஞர் திரு.சிட்லபாக்கம் ச.இராசேந்திரன் B.A.,B.L.,Ex.M.P., அவர்களுக்கு தாம்பரம் தொகுதி மக்கள் கிழக்கு தாம்பரத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது ஒற்றுமையை வெளிப்படும் விதமாக மிக சிறப்பான முறையில் வரவேற்பு அளித்தனர்...* வாக்களிப்பீர் இரட்டை இலை நமது சின்னம் இரட்டை இலை சிட்லபாக்கம்.ச.இராசேந்திரன் B.A.,B.L.,Ex.MP #செங்கல்பட்டு_மேற்கு_மாவட்டம்
கழகப் பொதுச் செயலாளர் / மாண்புமிகு தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் / முன்னாள் தமிழக முதலமைச்சர் புரட்சித் தமிழர் அருமை அண்ணன் எடப்பாடியார் அவர்களின் ஆசி பெற்ற தாம்பரம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் ஆகிய நான் இன்று காலை 11:30 மணியளவில் தாம்பரம் தேர்தல் நடத்தும் (வருவாய் கோட்டாட்சியர்) அலுவலரிடம் வேட்பு மனு தாக்கல் செய்த தருணம்... வாக்களிப்பீர் இரட்டை இலை நமது சின்னம் இரட்டை இலை #சிட்லபாக்கம்.ச.இராசேந்திரன் B.A.,B.L.,Ex.MP #செங்கல்பட்டு_மேற்கு_மாவட்டம்
கழகப் பொதுச்செயலாளர், முன்னாள் தமிழக முதலமைச்சர், மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர் மரியாதைக்குரிய அண்ணன் புரட்சித் தமிழர் டாக்டர் எடப்பாடியார் அவர்களின் ஆணைக்கிணங்க, செங்கல்பட்டு மேற்கு மாவட்ட கழகம் சார்பில் மேற்கு தாம்பரம் டாக்டர் அம்பேத்கர் திருமண மண்டபத்தில் மத நல்லிணக்கத்தை போற்றும் வகையில் இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு இஃப்தார் நோன்பு தொகுப்பு வழங்கிய தருணம்... மேலும் இந்நிகழ்ச்சியில் இஸ்லாமிய பொதுமக்கள் மற்றும் கழக நிர்வாகிகள் பெருந்திரளாக கலந்து கொண்டனர்... சிட்லபாக்கம்.ச.இராசேந்திரன் B.A.,B.L.,Ex.MP #செங்கல்பட்டு_மேற்கு_மாவட்டம்
அ.இ.அ.தி.மு.க மூன்றாம் கட்ட தேர்தல் வாக்குறுதி மீன்பிடி தடைக் காலங்களில் மீனவர்களுக்கு, தற்போது வழங்கப்பட்டு வரும் நிவாரணத் தொகை ₹8000/- ரூபாயில் இருந்து ₹12,000/- ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும். சிட்லபாக்கம்.ச.இராசேந்திரன் B.A.,B.L.,Ex.MP #செங்கல்பட்டு_மேற்கு_மாவட்டம்
அ.இ.அ.தி.மு.க மூன்றாம் கட்ட தேர்தல் வாக்குறுதி ஒவ்வொரு ஆண்டும் தைப்பொங்கல் அன்று வழங்கப்பட்டு வரும் பொங்கல் தொகுப்புடன் சேர்த்து ரூபாய் ₹1000/- வழங்கப்படும். சிட்லபாக்கம்.ச.இராசேந்திரன் B.A.,B.L.,Ex.MP #செங்கல்பட்டு_மேற்கு_மாவட்டம்
சிட்லபாக்கம்.ச.இராசேந்திரன் B.A.,B.L.,Ex.MP #செங்கல்பட்டு_மேற்கு_மாவட்டம்
செங்கல்பட்டு மேற்கு மாவட்டக் கழகச் செயல் வீரர்கள் வீராங்கனைகள் ஆலோசனைக் கூட்டத்தில் ஆலோசனை வழங்கிய தருணம் சிட்லபாக்கம்.ச.இராசேந்திரன் B.A.,B.L.,Ex.MP #செங்கல்பட்டு_மேற்கு_மாவட்டம்
தாம்பரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பெருங்களத்தூர் பகுதியில் உள்ள பாகங்களை தேர்தல் ஆணையத்தால் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் நடைபெறும் பகுதிகளில் நேரில் சென்று ஆய்வு செய்த தருணம்... சிட்லபாக்கம்.ச.இராசேந்திரன் B.A.,B.L.,Ex.MP #செங்கல்பட்டு_மேற்கு_மாவட்டம்
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக சங்க அங்கீகார தேர்தல் வரும் பத்தாம் தேதி நடைபெற உள்ள நிலையில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக அண்ணா தொழிற்சங்கத்திற்கு மாவட்ட கழக செயலாளர்கள் சிட்லபாக்கம் ச.இராசேந்திரன் திருக்கழுக்குன்றம் எஸ்.ஆறுமுகம் ஆகியோர் உறுப்பினர்களிடம் ஆதரவு திரட்டினர். சிட்லபாக்கம்.ச.இராசேந்திரன் B.A.,B.L.,Ex.MP #செங்கல்பட்டு_மேற்கு_மாவட்டம்
செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தம் தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்களுடன் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் செங்கல்பட்டு மேற்கு மாவட்ட கழக செயலாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான *சிட்லபாக்கம் ச.இராசேந்திரன்* மற்றும் செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட கழக செயலாளர் *திருக்கழுக்குன்றம் எஸ்.ஆறுமுகம்* ஆகியோர் தலைமையில் கழகத்தினர் பங்கேற்று தங்களது கருத்துக்களை தெரிவித்தனர்.கழக நிர்வாகிகளும் உடன் இருந்தனர். சிட்லபாக்கம்.ச.இராசேந்திரன் B.A.,B.L.,Ex.MP #செங்கல்பட்டு_மேற்கு_மாவட்டம்
செங்கல்பட்டு மேற்கு மாவட்ட கழகம் சார்பில் இன்று (11.12.2025) காலை 10 மணியளவில் மாடம்பாக்கம் ராஜகீழ்ப்பாக்கத்தில் அமைந்துள்ள MJL வெங்கடாஜலபதி திருமண மண்டபத்தில் நடைபெற்ற மாவட்ட செயல்வீரர்கள் வீராங்கனைகள் ஆலோசனை கூட்டத்தில் கலந்துகொண்டு ஆலோசனை வழங்கிய தருணம். சிட்லபாக்கம்.ச.இராசேந்திரன் B.A.,B.L.,Ex.MP #செங்கல்பட்டு_மேற்கு_மாவட்டம்
செங்கல்பட்டு மேற்கு மாவட்டம், தாம்பரம் சட்டமன்றத் தொகுதி, தாம்பரம் மேற்கு பகுதி கழகம் சார்பில் தி.மு.க அரசின் அவலங்களை எடுத்துரைக்கும் பிரசுரங்கள் வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தருணம். சிட்லபாக்கம்.ச.இராசேந்திரன் B.A.,B.L.,Ex.MP #செங்கல்பட்டு_மேற்கு_மாவட்டம்
தாம்பரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பீர்க்கன்காரணை பகுதியில் உள்ள பாகம் எண் 269,270,271,272,273,274,275,276,277,278,279,280,281,282,283,284 ஆகிய பாகங்களில் தேர்தல் ஆணையத்தால் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் நடைபெறும் பகுதிகளில் நேரில் சென்று ஆய்வு செய்த தருணம். சிட்லபாக்கம்.ச.இராசேந்திரன் B.A.,B.L.,Ex.MP #செங்கல்பட்டு_மேற்கு_மாவட்டம்
பல்லாவரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட குரோம்பேட்டை பகுதியில் உள்ள பாகம் எண் 149,150,154,156,157,158,160,161,162,198,199,200,201,202,203,204,205,206,207,208,209ஆகிய பாகங்களில் தேர்தல் ஆணையத்தால் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் நடைபெறும் பகுதிகளில் நேரில் சென்று ஆய்வு செய்த தருணம். சிட்லபாக்கம்.ச.இராசேந்திரன் B.A.,B.L.,Ex.MP #செங்கல்பட்டு_மேற்கு_மாவட்டம்
தாம்பரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சேலையூர் பகுதியில் உள்ள பாகம் எண் 157,158,159,160,166,168,167,169 ஆகிய பாகங்களில் தேர்தல் ஆணையத்தால் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் நடைபெறும் பகுதிகளில் நேரில் சென்று ஆய்வு செய்த தருணம். சிட்லபாக்கம்.ச.இராசேந்திரன் B.A.,B.L.,Ex.MP #செங்கல்பட்டு_மேற்கு_மாவட்டம்
நாளைய முதல்வர் கழகப் பொதுச் செயலாளர் / மாண்புமிகு தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் / முன்னாள் தமிழக முதலமைச்சர் புரட்சித் தமிழர் மரியாதைக்குரிய அண்ணன் #எடப்பாடியார் அவர்களின் 71 வது பிறந்தநாளை முன்னிட்டு, 2026 சட்டமன்ற தேர்தலில் மீண்டும் தமிழக முதலமைச்சராக பொறுப்பேற்க வேண்டியும், தமிழகத்தில் மீண்டும் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் பொற்கால ஆட்சி அமைந்திடவும் செங்கல்பட்டு மாவட்டம் அனந்தமங்கலம் கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ அகஸ்தீஸ்வரர் மலைக்கோவிலில் சிறப்பு வழிபாடு செய்த தருணம்.. #சிட்லபாக்கம்.ச.இராசேந்திரன் B.A.,B.L.,Ex.MP #செங்கல்பட்டு_மேற்கு_மாவட்டம்
செங்கல்பட்டு மேற்கு மாவட்ட கழக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்
கழக பொதுச் செயலாளர் / மாண்புமிகு சட்டமன்ற பேரவை எதிர்கட்சித் தலைவர் / தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் / மரியாதைக்குரிய அண்ணன் டாக்டர் புரட்சித் தமிழர் எடப்பாடியார் அவர்களின் ஆணைக்கிணங்க, கோடை காலத்தில் பொதுமக்களின் தாகம் தணிக்கும் வகையில், பல்லாவரம் பகுதி கழக செயலாளர் திரு. த. ஜெயபிரகாஷ் Ex.VC., அவர்களின் ஏற்பாட்டில் பல்லாவரம் ரயில்வே ஸ்டேஷன் தெரு அருகில் அமைக்கப்பட்ட நீர்மோர் பந்தலை திறந்து வைக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு இளநீர், பழச்சாறு, நீர்மோர் மற்றும் தர்பூசணி, வெள்ளரி, கிர்ணி உள்ளிட்ட பழங்களை வழங்கிய தருணம்.. இந்நிகழ்வில் கழக மகளிர் அணி செயலாளர் / முன்னாள் அமைச்சர் மரியாதைக்குரிய அக்கா திருமதி.பா.வளர்மதி அவர்கள், செங்கல்பட்டு மேற்கு மாவட்ட கழக துணைச் செயலாளர் திரு. ப.தன்சிங் Ex.MLA., அவர்கள் மற்றும் பகுதி கழக நிர்வாகிகள் உடனிருந்தனர்.. #சிட்லபாக்கம்.ச.இராசேந்திரன் B.A.,B.L.,Ex.MP #செங்கல்பட்டு_மேற்கு_மாவட்டம்
#தொண்டாமுத்தூர் தொகுதியில் இருந்து #கிணத்துக்கடவு செல்லும் வழியில், #குனியமுத்தூர் பகுதி மக்கள் எழுச்சியுற திரண்டு வந்து கோரியதை ஏற்று, அவர்களிடையே உரையாற்றினேன். "இந்த அவலத்தைப் பற்றி பேசுங்கள்", "இதை குறிப்பாக பேசுங்கள்" என்று மக்களே என்னிடம் இந்த திமுக அரசின் பிரச்சனைகளைக் குறிப்பிடும் அளவிற்கு இந்த காட்டாட்சியின் மீது கடும் கோபத்தில் உள்ளனர். களம் காண்பிக்கும் இந்த எழுச்சி தான், 2026 சட்டமன்றத் தேர்தலில் நிகழவுள்ள @aiadmk.official -ன் சரித்திர வெற்றிக்கு சாட்சி! சிட்லபாக்கம்.ச.இராசேந்திரன் B.A.,B.L.,Ex.MP #செங்கல்பட்டு_மேற்கு_மாவட்டம்
கலை, ஆன்மீகம், வரலாறு என அனைத்திலும் தனக்கென்ற தனித்த பெருமை கொண்ட #திருப்பத்தூர் தொகுதி வந்தடைந்தேன். Commission- Collection- Corruption மட்டுமே உள்ள திமுக ஆட்சியை ஒழித்து, Commitment- Competence- Credibility உள்ள @aiadmk.official -ன் நல்லாட்சி மலர வேண்டும் என்பதில் மக்கள் தெளிவாக உள்ளனர். #சிட்லபாக்கம்.ச.இராசேந்திரன் B.A.,B.L.,Ex.MP #செங்கல்பட்டு_மேற்கு_மாவட்டம்