தேர்தல் 2026

பல்லாவரம் சட்டமன்ற தொகுதியில் குரோம்பேட்டை பகுதியில் வாக்காளர் பட்டியல் திருத்த பணிகள்: தேர்தல் ஆணையத்தின் நேரடி ஆய்வு

Admin November 28, 2025 0
பல்லாவரம் சட்டமன்ற தொகுதியில் குரோம்பேட்டை பகுதியில் வாக்காளர் பட்டியல் திருத்த பணிகள்: தேர்தல் ஆணையத்தின் நேரடி ஆய்வு
பல்லாவரம் சட்டமன்ற தொகுதியில் குரோம்பேட்டை பகுதியில் வாக்காளர் பட்டியல் திருத்த பணிகள்: தேர்தல் ஆணையத்தின் நேரடி ஆய்வு

பல்லாவரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட குரோம்பேட்டை பகுதியில் உள்ள பாகம் எண் 149,150,154,156,157,158,160,161,162,198,199,200,201,202,203,204,205,206,207,208,209ஆகிய பாகங்களில் தேர்தல் ஆணையத்தால் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் நடைபெறும் பகுதிகளில் நேரில் சென்று ஆய்வு செய்த தருணம்.

சிட்லபாக்கம்.ச.இராசேந்திரன் B.A.,B.L.,Ex.MP
#செங்கல்பட்டு_மேற்கு_மாவட்டம்

Tags

#Pallavaram #Kurumbettai #Voter-List-Update #Election-Commission #Special-Revision #C.rajendran #Chennai-West-District
Popular post
எடப்பாடி பழனிசாமி 71வது பிறந்தநாள்: 2026-ல் மீண்டும் முதல்வராக உயர வேண்டி செங்கல்பட்டில் சிறப்பு வழிபாடு

நாளைய முதல்வர் கழகப் பொதுச் செயலாளர் / மாண்புமிகு தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் / முன்னாள் தமிழக முதலமைச்சர் புரட்சித் தமிழர் மரியாதைக்குரிய அண்ணன் #எடப்பாடியார் அவர்களின் 71 வது பிறந்தநாளை முன்னிட்டு, 2026 சட்டமன்ற தேர்தலில் மீண்டும் தமிழக முதலமைச்சராக பொறுப்பேற்க வேண்டியும், தமிழகத்தில் மீண்டும் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் பொற்கால ஆட்சி அமைந்திடவும் செங்கல்பட்டு மாவட்டம் அனந்தமங்கலம் கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ அகஸ்தீஸ்வரர் மலைக்கோவிலில் சிறப்பு வழிபாடு செய்த தருணம்.. #சிட்லபாக்கம்.ச.இராசேந்திரன் B.A.,B.L.,Ex.MP #செங்கல்பட்டு_மேற்கு_மாவட்டம்

கோடை வெப்பத்தில் மக்கள் நலனுக்காக பல்லாவரத்தில் நீர்மோர், இளநீர், பழங்கள் வழங்கிய கழகத் தலைவர்கள்

கழக பொதுச் செயலாளர் / மாண்புமிகு சட்டமன்ற பேரவை எதிர்கட்சித் தலைவர் / தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் / மரியாதைக்குரிய அண்ணன் டாக்டர் புரட்சித் தமிழர் எடப்பாடியார் அவர்களின் ஆணைக்கிணங்க, கோடை காலத்தில் பொதுமக்களின் தாகம் தணிக்கும் வகையில், பல்லாவரம் பகுதி கழக செயலாளர் திரு. த. ஜெயபிரகாஷ் Ex.VC., அவர்களின் ஏற்பாட்டில் பல்லாவரம் ரயில்வே ஸ்டேஷன் தெரு அருகில் அமைக்கப்பட்ட நீர்மோர் பந்தலை திறந்து வைக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு இளநீர், பழச்சாறு, நீர்மோர் மற்றும் தர்பூசணி, வெள்ளரி, கிர்ணி உள்ளிட்ட பழங்களை வழங்கிய தருணம்.. இந்நிகழ்வில் கழக மகளிர் அணி செயலாளர் / முன்னாள் அமைச்சர் மரியாதைக்குரிய அக்கா திருமதி.பா.வளர்மதி அவர்கள், செங்கல்பட்டு மேற்கு மாவட்ட கழக துணைச் செயலாளர் திரு. ப.தன்சிங் Ex.MLA., அவர்கள் மற்றும் பகுதி கழக நிர்வாகிகள் உடனிருந்தனர்..   #சிட்லபாக்கம்.ச.இராசேந்திரன் B.A.,B.L.,Ex.MP #செங்கல்பட்டு_மேற்கு_மாவட்டம்

செங்கல்பட்டு மேற்கு மாவட்ட கழக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

செங்கல்பட்டு மேற்கு மாவட்ட கழக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

கோபத்தில் கொந்தளிக்கும் குனியமுத்தூர் மக்கள் – 2026 சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க வெற்றிக்கு முன்னோட்டம்!

#தொண்டாமுத்தூர் தொகுதியில் இருந்து #கிணத்துக்கடவு செல்லும் வழியில், #குனியமுத்தூர் பகுதி மக்கள் எழுச்சியுற திரண்டு வந்து கோரியதை ஏற்று, அவர்களிடையே உரையாற்றினேன். "இந்த அவலத்தைப் பற்றி பேசுங்கள்", "இதை குறிப்பாக பேசுங்கள்" என்று மக்களே என்னிடம் இந்த திமுக அரசின் பிரச்சனைகளைக் குறிப்பிடும் அளவிற்கு இந்த காட்டாட்சியின் மீது கடும் கோபத்தில் உள்ளனர். களம் காண்பிக்கும் இந்த எழுச்சி தான், 2026 சட்டமன்றத் தேர்தலில் நிகழவுள்ள @aiadmk.official -ன் சரித்திர வெற்றிக்கு சாட்சி!   சிட்லபாக்கம்.ச.இராசேந்திரன் B.A.,B.L.,Ex.MP #செங்கல்பட்டு_மேற்கு_மாவட்டம்  

திருப்பத்தூர் மக்கள், கமிஷன் ஆட்சி அல்ல – உறுதியான நல்லாட்சியே விருப்பம்!

கலை, ஆன்மீகம், வரலாறு என அனைத்திலும் தனக்கென்ற தனித்த பெருமை கொண்ட #திருப்பத்தூர் தொகுதி வந்தடைந்தேன். Commission- Collection- Corruption மட்டுமே உள்ள திமுக ஆட்சியை ஒழித்து, Commitment- Competence- Credibility உள்ள @aiadmk.official -ன் நல்லாட்சி மலர வேண்டும் என்பதில் மக்கள் தெளிவாக உள்ளனர். #சிட்லபாக்கம்.ச.இராசேந்திரன் B.A.,B.L.,Ex.MP #செங்கல்பட்டு_மேற்கு_மாவட்டம்

தேர்தல் 2026

View more
மேற்கு தாம்பரத்தில் இஃப்தார் நோன்பு திறப்பு விழா: பொதுமக்களுக்கு நோன்பு தொகுப்பு வழங்கப்பட்டது
மேற்கு தாம்பரத்தில் இஃப்தார் நோன்பு திறப்பு விழா: பொதுமக்களுக்கு நோன்பு தொகுப்பு வழங்கப்பட்டது

கழகப் பொதுச்செயலாளர், முன்னாள் தமிழக முதலமைச்சர், மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர் மரியாதைக்குரிய அண்ணன் புரட்சித் தமிழர் டாக்டர் எடப்பாடியார் அவர்களின் ஆணைக்கிணங்க, செங்கல்பட்டு மேற்கு மாவட்ட கழகம் சார்பில் மேற்கு தாம்பரம் டாக்டர் அம்பேத்கர் திருமண மண்டபத்தில் மத நல்லிணக்கத்தை போற்றும் வகையில் இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு இஃப்தார் நோன்பு தொகுப்பு வழங்கிய தருணம்... மேலும் இந்நிகழ்ச்சியில் இஸ்லாமிய பொதுமக்கள் மற்றும் கழக நிர்வாகிகள் பெருந்திரளாக கலந்து கொண்டனர்...     சிட்லபாக்கம்.ச.இராசேந்திரன் B.A.,B.L.,Ex.MP #செங்கல்பட்டு_மேற்கு_மாவட்டம்      

Admin March 2, 2026 0
மீனவர்களுக்கு பெரிய நிவாரணம்: தடைக் கால உதவி ₹8,000 இலிருந்து ₹12,000 ஆக உயர்வு

மீனவர்களுக்கு பெரிய நிவாரணம்: தடைக் கால உதவி ₹8,000 இலிருந்து ₹12,000 ஆக உயர்வு

தைப்பொங்கல் கொண்டாட்டத்திற்கு மகிழ்ச்சி: பொங்கல் தொகுப்புடன் ஆண்டுதோறும் ₹1000 வழங்கும் அ.இ.அ.தி.மு.க வாக்குறுதி!

தைப்பொங்கல் கொண்டாட்டத்திற்கு மகிழ்ச்சி: பொங்கல் தொகுப்புடன் ஆண்டுதோறும் ₹1000 வழங்கும் அ.இ.அ.தி.மு.க வாக்குறுதி!

தேர்தல் 2026

தேர்தல் 2026

செங்கல்பட்டு மேற்கு மாவட்டக் கழக செயல்வீரர்கள்–வீராங்கனைகள் ஆலோசனைக் கூட்டத்தில் வழிகாட்டிய தருணம்
செங்கல்பட்டு மேற்கு மாவட்டக் கழக செயல்வீரர்கள்–வீராங்கனைகள் ஆலோசனைக் கூட்டத்தில் வழிகாட்டிய தருணம்

செங்கல்பட்டு மேற்கு மாவட்டக் கழகச் செயல் வீரர்கள் வீராங்கனைகள் ஆலோசனைக் கூட்டத்தில் ஆலோசனை வழங்கிய தருணம்     சிட்லபாக்கம்.ச.இராசேந்திரன் B.A.,B.L.,Ex.MP #செங்கல்பட்டு_மேற்கு_மாவட்டம்

Admin January 11, 2026 0
தாம்பரம் சட்டமன்ற தொகுதி – பெருங்களத்தூர் பகுதியில் தேர்தல் ஆணையத்தின் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளை நேரில் ஆய்வு செய்த தருணம்

தாம்பரம் சட்டமன்ற தொகுதி – பெருங்களத்தூர் பகுதியில் தேர்தல் ஆணையத்தின் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளை நேரில் ஆய்வு செய்த தருணம்

நுகர்பொருள் வாணிபக் கழக சங்க அங்கீகார தேர்தல்: அண்ணா தொழிற்சங்கத்திற்கு மாவட்ட கழக செயலாளர்கள் ஆதரவு திரட்டல்

நுகர்பொருள் வாணிபக் கழக சங்க அங்கீகார தேர்தல்: அண்ணா தொழிற்சங்கத்திற்கு மாவட்ட கழக செயலாளர்கள் ஆதரவு திரட்டல்

செங்கல்பட்டு ஆட்சியர் அலுவலகத்தில் வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தம்: கழக நிர்வாகிகள் பங்கேற்புடன் ஆலோசனைக் கூட்டம்

செங்கல்பட்டு ஆட்சியர் அலுவலகத்தில் வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தம்: கழக நிர்வாகிகள் பங்கேற்புடன் ஆலோசனைக் கூட்டம்

செங்கல்பட்டு மேற்கு மாவட்ட கழகம் சார்பில் நடைபெற்ற செயல்வீரர்கள் – வீராங்கனைகள் ஆலோசனை கூட்டத்தில் ஆலோசனை வழங்கிய தருணம்
செங்கல்பட்டு மேற்கு மாவட்ட கழகம் சார்பில் நடைபெற்ற செயல்வீரர்கள் – வீராங்கனைகள் ஆலோசனை கூட்டத்தில் ஆலோசனை வழங்கிய தருணம்

செங்கல்பட்டு மேற்கு மாவட்ட கழகம் சார்பில் இன்று (11.12.2025) காலை 10 மணியளவில் மாடம்பாக்கம் ராஜகீழ்ப்பாக்கத்தில் அமைந்துள்ள MJL வெங்கடாஜலபதி திருமண மண்டபத்தில் நடைபெற்ற மாவட்ட செயல்வீரர்கள் வீராங்கனைகள் ஆலோசனை கூட்டத்தில் கலந்துகொண்டு ஆலோசனை வழங்கிய தருணம்.     சிட்லபாக்கம்.ச.இராசேந்திரன் B.A.,B.L.,Ex.MP #செங்கல்பட்டு_மேற்கு_மாவட்டம்

Admin December 11, 2025 0
செங்கல்பட்டு மேற்கு மாவட்டத்தில் தி.மு.க அரசின் அவலங்களை விளக்கும் பிரசுர விநியோக நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தருணம்

செங்கல்பட்டு மேற்கு மாவட்டத்தில் தி.மு.க அரசின் அவலங்களை விளக்கும் பிரசுர விநியோக நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தருணம்

தாம்பரம் சட்டமன்ற தொகுதி: பீர்க்கன்காரணை பகுதிகளில் சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் நேரில் ஆய்வு