புரட்சியாளர் சட்டமேதை டாக்டர். அம்பேத்கர் MA.,Ph.D.,M.Sc.,D.Sc.,Barrisrer-at-Law,L.L.D., D.Litt அவர்களின் 69-ஆவது ஆண்டு நினைவு நாளில் போற்றி வணங்குகிறோம். சிட்லபாக்கம்.ச.இராசேந்திரன் B.A.,B.L.,Ex.MP #செங்கல்பட்டு_மேற்கு_மாவட்டம்
தாம்பரத்தில் கழிவுநீர் கால்வாயில் இருந்து கசிந்து ஓடும் கழிவு நீரால் நோய் தொற்று பரவும் அபாயத்தில் மக்கள்.சம்பந்தப்பட்ட இடத்தை நேரில் சென்று பார்வையிட்டு மக்களின் குறைகளை கேட்டு அறிந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் செங்கல்பட்டு மாவட்ட கழக செயலாளருமான சிட்லபாக்கம் ச ராஜேந்திரன்.தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட மண்டலம் 5, 63 வது வார்டு பாரதியார் தெருவில் உள்ள கழிவுநீர் கால்வாய்கள் நிரம்பி சாலையில் கழிவு நீர் கசிந்து ஓடுகிறது. கடந்த 3 மாதங்களாக இதே நிலைமை நீடித்து வரும் நிலையில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் உடல் நிலை பாதிக்கப்பட்டு சிரமமப்படுவதாக கூறும் அப்பகுதி மக்கள் சாலையில் நடந்து கூட செல்ல முடியாத நிலைக்கு தள்ளப்பட்டு இருப்பதாக வேதனை கூறுகின்றனர்.மக்கள் படும் இன்னல் குறித்து கேள்விப்பட்ட செங்கல்பட்டு மாவட்ட கழக செயலாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சிட்லப்பாக்கம் ச.ராஜேந்திரன் நேரில் சென்று பார்வையிட்டார்.அப்போது பகுதி வாழ்மக்கள் ஒன்று கூடி தாங்கள் படும் இன்னல்களை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிட்லப்பாக்கம் ச.ராஜேந்திரனிடம் எடுத்து கூறினர்.மக்களின் குறைகளை கேட்டறிந்து அவர் இது குறித்து மாநகராட்சி அதிகாரிகளிடம் பேசி நடவடிக்கை எடுக்க வழி வகை செய்வதாக கூறினார்... சிட்லபாக்கம்.ச.இராசேந்திரன் B.A.,B.L.,Ex.MP #செங்கல்பட்டு_மேற்கு_மாவட்டம்
அனைவருக்கும் இனிய கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள். சிட்லபாக்கம்.ச.இராசேந்திரன் B.A.,B.L.,Ex.MP #செங்கல்பட்டு_மேற்கு_மாவட்டம்
வரலாற்று சிறப்புமிக்க கழக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டத்திற்கு வருகை தரும் கழகப் பொதுச்செயலாளர், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர், புரட்சித்தமிழர் வருங்கால முதலமைச்சர் அருமை அண்ணன் எடப்பாடியார் அவர்களை வருக..! வருக..! என வரவேற்கிறோம்.. சிட்லபாக்கம்.ச.இராசேந்திரன் B.A.,B.L.,Ex.MP #செங்கல்பட்டு_மேற்கு_மாவட்டம்
பொன்மனச் செம்மல் இதய தெய்வம் டாக்டர். புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களின் 38-வது நினைவு நாளில் போற்றி வணங்குகிறோம். சிட்லபாக்கம்.ச.இராசேந்திரன் B.A.,B.L.,Ex.MP #செங்கல்பட்டு_மேற்கு_மாவட்டம்
அனைவருக்கும் கார்த்திகை தீபஒளித் திருநாள் நல்வாழ்த்துக்கள். மக்களைக்_காப்போம் சிட்லபாக்கம்.ச.இராசேந்திரன் B.A.,B.L.,Ex.MP #செங்கல்பட்டு_மேற்கு_மாவட்டம்
இதய தெய்வம் மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்களின் 09-ஆம் ஆண்டு நினைவு நாளில் அவர்தம் புகழை போற்றி வணங்குகிறோம். சிட்லபாக்கம்.ச.இராசேந்திரன் B.A.,B.L.,Ex.MP #செங்கல்பட்டு_மேற்கு_மாவட்டம்
இதயதெய்வம் அம்மா அவர்களின் 9வது ஆண்டு நினைவுநாளையொட்டி, செங்கல்பட்டு மேற்கு மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் இதயதெய்வம் அம்மாவின் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து அன்னதானம் வழங்கிய நிகழ்ச்சிகளில் கலந்துகொண்ட தருணம். சிட்லபாக்கம்.ச.இராசேந்திரன் B.A.,B.L.,Ex.MP #செங்கல்பட்டு_மேற்கு_மாவட்டம்
சட்டமேதை பாபாசாகேப் DR.அம்பேத்கர் அவர்களின் 69ஆவது நினைவு நாளையொட்டி அவர்தம் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்ட தருணம். சிட்லபாக்கம்.ச.இராசேந்திரன் B.A.,B.L.,Ex.MP #செங்கல்பட்டு_மேற்கு_மாவட்டம்
செக்கிழுத்த செம்மல், தன் வாழ்நாளெல்லாம் நம் மண்ணின் விடுதலைக்காக அயராது பாடுபட்ட தியாகச் சுடர், ஆங்கிலேயர்களின் ஆதிக்கத்தை அடியோடு ஒழித்திடப் பாடுபட்ட கப்பலோட்டிய தமிழர் வ.உ.சிதம்பரனார் அவர்களின் நினைவுநாளில் அவர்தம் தியாகத்தையும், தேசபக்தியையும் போற்றி வணங்குகிறேன். சிட்லபாக்கம்.ச.இராசேந்திரன் B.A.,B.L.,Ex.MP #செங்கல்பட்டு_மேற்கு_மாவட்டம்
நாட்டின் எதிர்காலமாக விளங்கும் மழலைச் செல்வங்கள் அனைவருக்கும் இனிய குழந்தைகள் தின நல்வாழ்த்துக்கள். சிட்லபாக்கம்.ச.இராசேந்திரன் B.A.,B.L.,Ex.MP #செங்கல்பட்டு_மேற்கு_மாவட்டம்
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் படிவங்களை வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் மூலம் மட்டுமே பெற வேண்டும் என்பதனை வலியுறுத்தி *மாவட்டக் கழக* *செயலாளர்* மரியாதைக்குரிய அண்ணன் *திரு.சிட்லபாக்கம்* *ச.இராசேந்திரன்* B. A., B. L., Ex. M. P., அவர்கள் செங்கல்பட்டு *மாவட்ட ஆட்சியரிடம்*மனு அளித்தார்கள். சிட்லபாக்கம்.ச.இராசேந்திரன் B.A.,B.L.,Ex.MP #செங்கல்பட்டு_மேற்கு_மாவட்டம்
Melvin jones Memorial Lions Charitable Trust 9 ஆம் ஆண்டு பொதுக்குழு கூட்டத்தில் கலந்து கொண்ட தருணம். சிட்லபாக்கம்.ச.இராசேந்திரன் B.A.,B.L.,Ex.MP #செங்கல்பட்டு_மேற்கு_மாவட்டம்
தாம்பரம் மேற்கு பகுதியில் வீரம், விவேகம், உண்மை, உறுதி ஆகியவற்றைத் தன் கொள்கையாகக் கொண்டு பொதுவாழ்வில் மிளிர்ந்த அரசியல் பேராளுமை, ஏழை எளிய மக்கள் ஏற்றம் பெற தனது வாழ்நாளை அர்ப்பணித்த “தெய்வத் திருமகனார், ஐயா பசும்பொன் திரு. உ. முத்துராமலிங்கத் தேவர் அவர்களின் 118 ஆவது ஜெயந்தி மற்றும் 63-ஆம் ஆண்டு குரு பூஜை விழாவில் கலந்து கொண்ட தருணம். சிட்லபாக்கம்.ச.இராசேந்திரன் B.A.,B.L.,Ex.MP #செங்கல்பட்டு_மேற்கு_மாவட்டம்
பசும்பொன் உ.முத்துராமலிங்க தேவர் அவர்களின் 118-வது "ஜெயந்தி" மற்றும் 63-ம் ஆண்டு "குருபூஜை விழா" சிட்லபாக்கம்.ச.இராசேந்திரன் B.A.,B.L.,Ex.MP #செங்கல்பட்டு_மேற்கு_மாவட்டம்
பீர்க்கன்காரணை பகுதியில் “தெய்வத் திருமகனார், ஐயா பசும்பொன் திரு. உ. முத்துராமலிங்கத் தேவர் அவர்களின் 118 ஆவது ஜெயந்தி மற்றும் 63-ஆம் ஆண்டு குரு பூஜை விழாவில் கலந்து கொண்ட தருணம். சிட்லபாக்கம்.ச.இராசேந்திரன் B.A.,B.L.,Ex.MP #செங்கல்பட்டு_மேற்கு_மாவட்டம்
சிட்லப்பாக்கம் பகுதியில் “தெய்வத் திருமகனார், ஐயா பசும்பொன் திரு. உ. முத்துராமலிங்கத் தேவர் அவர்களின் 118 ஆவது ஜெயந்தி மற்றும் 63-ஆம் ஆண்டு குரு பூஜை விழாவில் கலந்து கொண்ட தருணம். சிட்லபாக்கம்.ச.இராசேந்திரன் B.A.,B.L.,Ex.MP #செங்கல்பட்டு_மேற்கு_மாவட்டம்
கொசு வலையில் தலையை மூடி வந்த அதிமுக கவுன்சிலர்கள் மோதல்... தாம்பரம் மாநகராட்சி கூட்டத்தில் பெரும் பரபரப்பு. சிட்லபாக்கம்.ச.இராசேந்திரன் B.A.,B.L.,Ex.MP #செங்கல்பட்டு_மேற்கு_மாவட்டம்
தாம்பரம் மாநகராட்சி கூட்டத்திலிருந்து கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனர், பத்திரிகையை இருட்டடிப்பு செய்ய ஆடியோ முடக்கப்பட்டது. சிட்லபாக்கம்.ச.இராசேந்திரன் B.A.,B.L.,Ex.MP #செங்கல்பட்டு_மேற்கு_மாவட்டம்
தமிழகத்தையே பட்டா போட்டு விற்க துடிக்கும் கொள்ளை மாடல் விடியா திமுக ஸ்டாலின் குடும்ப அரசுக்கு கண்டனம்! மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் Edappadi K. Palaniswami அவர்கள் சிட்லபாக்கம்.ச.இராசேந்திரன் B.A.,B.L.,Ex.MP #செங்கல்பட்டு_மேற்கு_மாவட்டம்
செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சியர் தி.சினேகா தலைமையில் நடைபெற்ற தூய்மையான வாக்காளர் ஜனநாயகத்தை வலுப்படுத்தும் சிறப்பு தீவிர திருத்த கூட்டத்தில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்களாக பங்கேற்ற போது சிட்லபாக்கம்.ச.இராசேந்திரன் B.A.,B.L.,Ex.MP #செங்கல்பட்டு_மேற்கு_மாவட்டம்
நாளைய முதல்வர் கழகப் பொதுச் செயலாளர் / மாண்புமிகு தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் / முன்னாள் தமிழக முதலமைச்சர் புரட்சித் தமிழர் மரியாதைக்குரிய அண்ணன் #எடப்பாடியார் அவர்களின் 71 வது பிறந்தநாளை முன்னிட்டு, 2026 சட்டமன்ற தேர்தலில் மீண்டும் தமிழக முதலமைச்சராக பொறுப்பேற்க வேண்டியும், தமிழகத்தில் மீண்டும் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் பொற்கால ஆட்சி அமைந்திடவும் செங்கல்பட்டு மாவட்டம் அனந்தமங்கலம் கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ அகஸ்தீஸ்வரர் மலைக்கோவிலில் சிறப்பு வழிபாடு செய்த தருணம்.. #சிட்லபாக்கம்.ச.இராசேந்திரன் B.A.,B.L.,Ex.MP #செங்கல்பட்டு_மேற்கு_மாவட்டம்
கழக பொதுச் செயலாளர் / மாண்புமிகு சட்டமன்ற பேரவை எதிர்கட்சித் தலைவர் / தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் / மரியாதைக்குரிய அண்ணன் டாக்டர் புரட்சித் தமிழர் எடப்பாடியார் அவர்களின் ஆணைக்கிணங்க, கோடை காலத்தில் பொதுமக்களின் தாகம் தணிக்கும் வகையில், பல்லாவரம் பகுதி கழக செயலாளர் திரு. த. ஜெயபிரகாஷ் Ex.VC., அவர்களின் ஏற்பாட்டில் பல்லாவரம் ரயில்வே ஸ்டேஷன் தெரு அருகில் அமைக்கப்பட்ட நீர்மோர் பந்தலை திறந்து வைக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு இளநீர், பழச்சாறு, நீர்மோர் மற்றும் தர்பூசணி, வெள்ளரி, கிர்ணி உள்ளிட்ட பழங்களை வழங்கிய தருணம்.. இந்நிகழ்வில் கழக மகளிர் அணி செயலாளர் / முன்னாள் அமைச்சர் மரியாதைக்குரிய அக்கா திருமதி.பா.வளர்மதி அவர்கள், செங்கல்பட்டு மேற்கு மாவட்ட கழக துணைச் செயலாளர் திரு. ப.தன்சிங் Ex.MLA., அவர்கள் மற்றும் பகுதி கழக நிர்வாகிகள் உடனிருந்தனர்.. #சிட்லபாக்கம்.ச.இராசேந்திரன் B.A.,B.L.,Ex.MP #செங்கல்பட்டு_மேற்கு_மாவட்டம்
கலை, ஆன்மீகம், வரலாறு என அனைத்திலும் தனக்கென்ற தனித்த பெருமை கொண்ட #திருப்பத்தூர் தொகுதி வந்தடைந்தேன். Commission- Collection- Corruption மட்டுமே உள்ள திமுக ஆட்சியை ஒழித்து, Commitment- Competence- Credibility உள்ள @aiadmk.official -ன் நல்லாட்சி மலர வேண்டும் என்பதில் மக்கள் தெளிவாக உள்ளனர். #சிட்லபாக்கம்.ச.இராசேந்திரன் B.A.,B.L.,Ex.MP #செங்கல்பட்டு_மேற்கு_மாவட்டம்
செங்கல்பட்டு மேற்கு மாவட்ட கழக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்
செங்கல்பட்டு மேற்கு மாவட்டம் பெருங்களத்தூர் பகுதி 58 வது வார்டு MKB நகரை சேர்ந்த 25 இளைஞர்கள் மாண்புமிகு கழக பொதுச்செயலாளர் எடப்பாடியார் அவர்களின் தலைமையேற்று எனது தலைமையில் பெருங்களத்தூர் பகுதி கழக செயலாளர் திரு.J. சீனுபாபு அவர்கள் மற்றும் மாவட்ட தகவல் தொழில்நுட்ப இணைச்செயலாளர் திரு.TPR.பிரசாந்த் ஆகியோரின் முன்னிலையில் அஇஅதிமுக வில் தங்களை இணைத்துக் கொண்டனர்.. #சிட்லபாக்கம்.ச.இராசேந்திரன் B.A.,B.L.,Ex.MP #செங்கல்பட்டு_மேற்கு_மாவட்டம்