தேர்தல் 2026

மேற்கு தாம்பரம் ஜூம்ஆ பள்ளிவாசலில் கழக நிர்வாகிகளுடன் உற்சாக வாக்கு சேகரிப்பு – இரட்டை இலைக்கு ஆதரவு பெருகுகிறது

Admin April 11, 2026 0

இன்று (10-04-2026) வெள்ளிக்கிழமை மேற்கு தாம்பரம் சண்முகம் சாலையில் அமைந்துள்ள ஜூம்ஆ பள்ளிவாசலில் கழக நிர்வாகிகளுடன் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்த தருணம்...*

வாக்களிப்பீர் இரட்டை இலை 🌱✌️

நமது சின்னம் இரட்டை இலை 🌱✌️

சிட்லபாக்கம்.ச.இராசேந்திரன் B.A.,B.L.,Ex.MP
#செங்கல்பட்டு_மேற்கு_மாவட்டம்

Tags

#Double-Leaf-Symbol-#West-Tambaram-Campaign-#Election-Campaign-2026-#Jumma-Mosque-Meeting-#AIADMK-Campaign-#C-Rajendran-#Chengalpattu-West-District-#Political-Campaign-Tamil-Nadu------#Chitla MP
Popular post
எடப்பாடி பழனிசாமி 71வது பிறந்தநாள்: 2026-ல் மீண்டும் முதல்வராக உயர வேண்டி செங்கல்பட்டில் சிறப்பு வழிபாடு

நாளைய முதல்வர் கழகப் பொதுச் செயலாளர் / மாண்புமிகு தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் / முன்னாள் தமிழக முதலமைச்சர் புரட்சித் தமிழர் மரியாதைக்குரிய அண்ணன் #எடப்பாடியார் அவர்களின் 71 வது பிறந்தநாளை முன்னிட்டு, 2026 சட்டமன்ற தேர்தலில் மீண்டும் தமிழக முதலமைச்சராக பொறுப்பேற்க வேண்டியும், தமிழகத்தில் மீண்டும் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் பொற்கால ஆட்சி அமைந்திடவும் செங்கல்பட்டு மாவட்டம் அனந்தமங்கலம் கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ அகஸ்தீஸ்வரர் மலைக்கோவிலில் சிறப்பு வழிபாடு செய்த தருணம்.. #சிட்லபாக்கம்.ச.இராசேந்திரன் B.A.,B.L.,Ex.MP #செங்கல்பட்டு_மேற்கு_மாவட்டம்

கோடை வெப்பத்தில் மக்கள் நலனுக்காக பல்லாவரத்தில் நீர்மோர், இளநீர், பழங்கள் வழங்கிய கழகத் தலைவர்கள்

கழக பொதுச் செயலாளர் / மாண்புமிகு சட்டமன்ற பேரவை எதிர்கட்சித் தலைவர் / தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் / மரியாதைக்குரிய அண்ணன் டாக்டர் புரட்சித் தமிழர் எடப்பாடியார் அவர்களின் ஆணைக்கிணங்க, கோடை காலத்தில் பொதுமக்களின் தாகம் தணிக்கும் வகையில், பல்லாவரம் பகுதி கழக செயலாளர் திரு. த. ஜெயபிரகாஷ் Ex.VC., அவர்களின் ஏற்பாட்டில் பல்லாவரம் ரயில்வே ஸ்டேஷன் தெரு அருகில் அமைக்கப்பட்ட நீர்மோர் பந்தலை திறந்து வைக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு இளநீர், பழச்சாறு, நீர்மோர் மற்றும் தர்பூசணி, வெள்ளரி, கிர்ணி உள்ளிட்ட பழங்களை வழங்கிய தருணம்.. இந்நிகழ்வில் கழக மகளிர் அணி செயலாளர் / முன்னாள் அமைச்சர் மரியாதைக்குரிய அக்கா திருமதி.பா.வளர்மதி அவர்கள், செங்கல்பட்டு மேற்கு மாவட்ட கழக துணைச் செயலாளர் திரு. ப.தன்சிங் Ex.MLA., அவர்கள் மற்றும் பகுதி கழக நிர்வாகிகள் உடனிருந்தனர்..   #சிட்லபாக்கம்.ச.இராசேந்திரன் B.A.,B.L.,Ex.MP #செங்கல்பட்டு_மேற்கு_மாவட்டம்

கோபத்தில் கொந்தளிக்கும் குனியமுத்தூர் மக்கள் – 2026 சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க வெற்றிக்கு முன்னோட்டம்!

#தொண்டாமுத்தூர் தொகுதியில் இருந்து #கிணத்துக்கடவு செல்லும் வழியில், #குனியமுத்தூர் பகுதி மக்கள் எழுச்சியுற திரண்டு வந்து கோரியதை ஏற்று, அவர்களிடையே உரையாற்றினேன். "இந்த அவலத்தைப் பற்றி பேசுங்கள்", "இதை குறிப்பாக பேசுங்கள்" என்று மக்களே என்னிடம் இந்த திமுக அரசின் பிரச்சனைகளைக் குறிப்பிடும் அளவிற்கு இந்த காட்டாட்சியின் மீது கடும் கோபத்தில் உள்ளனர். களம் காண்பிக்கும் இந்த எழுச்சி தான், 2026 சட்டமன்றத் தேர்தலில் நிகழவுள்ள @aiadmk.official -ன் சரித்திர வெற்றிக்கு சாட்சி!   சிட்லபாக்கம்.ச.இராசேந்திரன் B.A.,B.L.,Ex.MP #செங்கல்பட்டு_மேற்கு_மாவட்டம்  

செங்கல்பட்டு மேற்கு மாவட்ட கழக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

செங்கல்பட்டு மேற்கு மாவட்ட கழக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

திருப்பத்தூர் மக்கள், கமிஷன் ஆட்சி அல்ல – உறுதியான நல்லாட்சியே விருப்பம்!

கலை, ஆன்மீகம், வரலாறு என அனைத்திலும் தனக்கென்ற தனித்த பெருமை கொண்ட #திருப்பத்தூர் தொகுதி வந்தடைந்தேன். Commission- Collection- Corruption மட்டுமே உள்ள திமுக ஆட்சியை ஒழித்து, Commitment- Competence- Credibility உள்ள @aiadmk.official -ன் நல்லாட்சி மலர வேண்டும் என்பதில் மக்கள் தெளிவாக உள்ளனர். #சிட்லபாக்கம்.ச.இராசேந்திரன் B.A.,B.L.,Ex.MP #செங்கல்பட்டு_மேற்கு_மாவட்டம்

தேர்தல் 2026

View more
மேற்கு தாம்பரம் ஜூம்ஆ பள்ளிவாசலில் கழக நிர்வாகிகளுடன் உற்சாக வாக்கு சேகரிப்பு – இரட்டை இலைக்கு ஆதரவு பெருகுகிறது
மேற்கு தாம்பரம் ஜூம்ஆ பள்ளிவாசலில் கழக நிர்வாகிகளுடன் உற்சாக வாக்கு சேகரிப்பு – இரட்டை இலைக்கு ஆதரவு பெருகுகிறது

இன்று (10-04-2026) வெள்ளிக்கிழமை மேற்கு தாம்பரம் சண்முகம் சாலையில் அமைந்துள்ள ஜூம்ஆ பள்ளிவாசலில் கழக நிர்வாகிகளுடன் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்த தருணம்...*   வாக்களிப்பீர் இரட்டை இலை   நமது சின்னம் இரட்டை இலை     சிட்லபாக்கம்.ச.இராசேந்திரன் B.A.,B.L.,Ex.MP #செங்கல்பட்டு_மேற்கு_மாவட்டம்    

Admin April 10, 2026 0
தாம்பரம் தொகுதியில் சிட்லபாக்கம் ச.இராசேந்திரன் தீவிர ஜீப் பிரச்சாரம் – இரட்டை இலைக்கு ஆதரவு கோரிக்கை!

தாம்பரம் தொகுதியில் சிட்லபாக்கம் ச.இராசேந்திரன் தீவிர ஜீப் பிரச்சாரம் – இரட்டை இலைக்கு ஆதரவு கோரிக்கை!

வெற்றியின் வழி இரட்டை இலை – 11 நாட்களில் தீர்ப்பு!

வெற்றியின் வழி இரட்டை இலை – 11 நாட்களில் தீர்ப்பு!

13 நாட்களில் தீர்மானம் – இரட்டை இலைக்கு வாக்களிப்போம்! 🌱✌️

13 நாட்களில் தீர்மானம் – இரட்டை இலைக்கு வாக்களிப்போம்! 🌱✌️

மேற்கு தாம்பரத்தில் பிறந்த பெண் குழந்தைக்கு ‘அம்மா’ பெயர் சூட்டல் – தேர்தல் பிரச்சாரத்தில் உற்சாகம்
மேற்கு தாம்பரத்தில் பிறந்த பெண் குழந்தைக்கு ‘அம்மா’ பெயர் சூட்டல் – தேர்தல் பிரச்சாரத்தில் உற்சாகம்

நேற்று நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது மேற்கு தாம்பரம் கடப்பேரி பகுதியில் சமீபத்தில் பிறந்த பெண் குழந்தைக்கு மாண்புமிகு இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் பெயரை சூட்டியதில் மிகவும் மகிழ்ச்சி அடைகின்றேன்..     சிட்லபாக்கம்.ச.இராசேந்திரன் B.A.,B.L.,Ex.MP #செங்கல்பட்டு_மேற்கு_மாவட்டம்

Admin April 9, 2026 0
தாம்பரம் தொகுதியில் வீடு தோறும் ஆதரவு – இரட்டை இலைக்கு பெருவாக்கு சேகரிப்பில் சிட்லபாக்கம் இராசேந்திரன் தீவிரம்!

தாம்பரம் தொகுதியில் வீடு தோறும் ஆதரவு – இரட்டை இலைக்கு பெருவாக்கு சேகரிப்பில் சிட்லபாக்கம் இராசேந்திரன் தீவிரம்!

ஒற்றுமையால் உறுதியான வெற்றி: தாம்பரத்தில் ச.இராசேந்திரனுக்கு மக்களின் அதிரடி வரவேற்பு!

ஒற்றுமையால் உறுதியான வெற்றி: தாம்பரத்தில் ச.இராசேந்திரனுக்கு மக்களின் அதிரடி வரவேற்பு!

vetpumanu thakkal

தாம்பரம் தேர்தல் களம் சூடுபிடித்தது – வேட்பு மனு தாக்கல் செய்த வேட்பாளர்

மேற்கு தாம்பரத்தில் இஃப்தார் நோன்பு திறப்பு விழா: பொதுமக்களுக்கு நோன்பு தொகுப்பு வழங்கப்பட்டது
மேற்கு தாம்பரத்தில் இஃப்தார் நோன்பு திறப்பு விழா: பொதுமக்களுக்கு நோன்பு தொகுப்பு வழங்கப்பட்டது

கழகப் பொதுச்செயலாளர், முன்னாள் தமிழக முதலமைச்சர், மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர் மரியாதைக்குரிய அண்ணன் புரட்சித் தமிழர் டாக்டர் எடப்பாடியார் அவர்களின் ஆணைக்கிணங்க, செங்கல்பட்டு மேற்கு மாவட்ட கழகம் சார்பில் மேற்கு தாம்பரம் டாக்டர் அம்பேத்கர் திருமண மண்டபத்தில் மத நல்லிணக்கத்தை போற்றும் வகையில் இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு இஃப்தார் நோன்பு தொகுப்பு வழங்கிய தருணம்... மேலும் இந்நிகழ்ச்சியில் இஸ்லாமிய பொதுமக்கள் மற்றும் கழக நிர்வாகிகள் பெருந்திரளாக கலந்து கொண்டனர்...     சிட்லபாக்கம்.ச.இராசேந்திரன் B.A.,B.L.,Ex.MP #செங்கல்பட்டு_மேற்கு_மாவட்டம்      

Admin March 2, 2026 0
மீனவர்களுக்கு பெரிய நிவாரணம்: தடைக் கால உதவி ₹8,000 இலிருந்து ₹12,000 ஆக உயர்வு

மீனவர்களுக்கு பெரிய நிவாரணம்: தடைக் கால உதவி ₹8,000 இலிருந்து ₹12,000 ஆக உயர்வு

தைப்பொங்கல் கொண்டாட்டத்திற்கு மகிழ்ச்சி: பொங்கல் தொகுப்புடன் ஆண்டுதோறும் ₹1000 வழங்கும் அ.இ.அ.தி.மு.க வாக்குறுதி!

தைப்பொங்கல் கொண்டாட்டத்திற்கு மகிழ்ச்சி: பொங்கல் தொகுப்புடன் ஆண்டுதோறும் ₹1000 வழங்கும் அ.இ.அ.தி.மு.க வாக்குறுதி!

தேர்தல் 2026

தேர்தல் 2026