நலத்திட்டம்

அ.இ.அ.தி.மு.க மூன்றாம் கட்ட வாக்குறுதி: நடைபாதை சிறு வியாபாரிகளின் கூட்டுறவு வங்கி கடன் தள்ளுபடி!

Admin March 2, 2026 0
அ.இ.அ.தி.மு.க மூன்றாம் கட்ட வாக்குறுதி: நடைபாதை சிறு வியாபாரிகளின் கூட்டுறவு வங்கி கடன் தள்ளுபடி!
அ.இ.அ.தி.மு.க மூன்றாம் கட்ட வாக்குறுதி: நடைபாதை சிறு வியாபாரிகளின் கூட்டுறவு வங்கி கடன் தள்ளுபடி!

அ.இ.அ.தி.மு.க மூன்றாம் கட்ட தேர்தல் வாக்குறுதி நகரப் பகுதிகளில் நடைபாதை ஓரமாக கடை வைத்திருக்கும் சிறு வியாபாரிகள், கூட்டுறவு வங்கிகளில் வாங்கிய கடன் தள்ளுபடி செய்யப்படும்.

சிட்லபாக்கம்.ச.இராசேந்திரன் B.A.,B.L.,Ex.MP
#செங்கல்பட்டு_மேற்கு_மாவட்டம்

Tags

#AIADMK-Election-Promise-#Small-Street-Vendors-Loan-Waiver-#Cooperative-Bank-Loan-Waiver-#Tamil-Nadu-Politics-#Urban-Small-Business-Relief-#C.-Rajendran-#Chengalpattu-Politics-#Third-Phase-Ma MP
Popular post
எடப்பாடி பழனிசாமி 71வது பிறந்தநாள்: 2026-ல் மீண்டும் முதல்வராக உயர வேண்டி செங்கல்பட்டில் சிறப்பு வழிபாடு

நாளைய முதல்வர் கழகப் பொதுச் செயலாளர் / மாண்புமிகு தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் / முன்னாள் தமிழக முதலமைச்சர் புரட்சித் தமிழர் மரியாதைக்குரிய அண்ணன் #எடப்பாடியார் அவர்களின் 71 வது பிறந்தநாளை முன்னிட்டு, 2026 சட்டமன்ற தேர்தலில் மீண்டும் தமிழக முதலமைச்சராக பொறுப்பேற்க வேண்டியும், தமிழகத்தில் மீண்டும் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் பொற்கால ஆட்சி அமைந்திடவும் செங்கல்பட்டு மாவட்டம் அனந்தமங்கலம் கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ அகஸ்தீஸ்வரர் மலைக்கோவிலில் சிறப்பு வழிபாடு செய்த தருணம்.. #சிட்லபாக்கம்.ச.இராசேந்திரன் B.A.,B.L.,Ex.MP #செங்கல்பட்டு_மேற்கு_மாவட்டம்

கோடை வெப்பத்தில் மக்கள் நலனுக்காக பல்லாவரத்தில் நீர்மோர், இளநீர், பழங்கள் வழங்கிய கழகத் தலைவர்கள்

கழக பொதுச் செயலாளர் / மாண்புமிகு சட்டமன்ற பேரவை எதிர்கட்சித் தலைவர் / தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் / மரியாதைக்குரிய அண்ணன் டாக்டர் புரட்சித் தமிழர் எடப்பாடியார் அவர்களின் ஆணைக்கிணங்க, கோடை காலத்தில் பொதுமக்களின் தாகம் தணிக்கும் வகையில், பல்லாவரம் பகுதி கழக செயலாளர் திரு. த. ஜெயபிரகாஷ் Ex.VC., அவர்களின் ஏற்பாட்டில் பல்லாவரம் ரயில்வே ஸ்டேஷன் தெரு அருகில் அமைக்கப்பட்ட நீர்மோர் பந்தலை திறந்து வைக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு இளநீர், பழச்சாறு, நீர்மோர் மற்றும் தர்பூசணி, வெள்ளரி, கிர்ணி உள்ளிட்ட பழங்களை வழங்கிய தருணம்.. இந்நிகழ்வில் கழக மகளிர் அணி செயலாளர் / முன்னாள் அமைச்சர் மரியாதைக்குரிய அக்கா திருமதி.பா.வளர்மதி அவர்கள், செங்கல்பட்டு மேற்கு மாவட்ட கழக துணைச் செயலாளர் திரு. ப.தன்சிங் Ex.MLA., அவர்கள் மற்றும் பகுதி கழக நிர்வாகிகள் உடனிருந்தனர்..   #சிட்லபாக்கம்.ச.இராசேந்திரன் B.A.,B.L.,Ex.MP #செங்கல்பட்டு_மேற்கு_மாவட்டம்

கோபத்தில் கொந்தளிக்கும் குனியமுத்தூர் மக்கள் – 2026 சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க வெற்றிக்கு முன்னோட்டம்!

#தொண்டாமுத்தூர் தொகுதியில் இருந்து #கிணத்துக்கடவு செல்லும் வழியில், #குனியமுத்தூர் பகுதி மக்கள் எழுச்சியுற திரண்டு வந்து கோரியதை ஏற்று, அவர்களிடையே உரையாற்றினேன். "இந்த அவலத்தைப் பற்றி பேசுங்கள்", "இதை குறிப்பாக பேசுங்கள்" என்று மக்களே என்னிடம் இந்த திமுக அரசின் பிரச்சனைகளைக் குறிப்பிடும் அளவிற்கு இந்த காட்டாட்சியின் மீது கடும் கோபத்தில் உள்ளனர். களம் காண்பிக்கும் இந்த எழுச்சி தான், 2026 சட்டமன்றத் தேர்தலில் நிகழவுள்ள @aiadmk.official -ன் சரித்திர வெற்றிக்கு சாட்சி!   சிட்லபாக்கம்.ச.இராசேந்திரன் B.A.,B.L.,Ex.MP #செங்கல்பட்டு_மேற்கு_மாவட்டம்  

செங்கல்பட்டு மேற்கு மாவட்ட கழக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

செங்கல்பட்டு மேற்கு மாவட்ட கழக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

திருப்பத்தூர் மக்கள், கமிஷன் ஆட்சி அல்ல – உறுதியான நல்லாட்சியே விருப்பம்!

கலை, ஆன்மீகம், வரலாறு என அனைத்திலும் தனக்கென்ற தனித்த பெருமை கொண்ட #திருப்பத்தூர் தொகுதி வந்தடைந்தேன். Commission- Collection- Corruption மட்டுமே உள்ள திமுக ஆட்சியை ஒழித்து, Commitment- Competence- Credibility உள்ள @aiadmk.official -ன் நல்லாட்சி மலர வேண்டும் என்பதில் மக்கள் தெளிவாக உள்ளனர். #சிட்லபாக்கம்.ச.இராசேந்திரன் B.A.,B.L.,Ex.MP #செங்கல்பட்டு_மேற்கு_மாவட்டம்

நலத்திட்டம்

View more
அம்மா 78வது பிறந்தநாள்: சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு துணிப்பை வழங்கிய கழகம்
அம்மா 78வது பிறந்தநாள்: சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு துணிப்பை வழங்கிய கழகம்

மாண்புமிகு இதய தெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் 78 வது பிறந்தநாளை முன்னிட்டு சிட்லபாக்கம் பகுதியில் பொதுமக்களிடத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நெகிழிப் பைகளை தவிர்க்கும் விதமாக கழக நிர்வாகிகளுக்கு துணிப்பைகளை வழங்கிய தருணம்...     சிட்லபாக்கம்.ச.இராசேந்திரன் B.A.,B.L.,Ex.MP #செங்கல்பட்டு_மேற்கு_மாவட்டம்

Admin March 2, 2026 0
அ.இ.அ.தி.மு.க மூன்றாம் கட்ட வாக்குறுதி: நடைபாதை சிறு வியாபாரிகளின் கூட்டுறவு வங்கி கடன் தள்ளுபடி!

அ.இ.அ.தி.மு.க மூன்றாம் கட்ட வாக்குறுதி: நடைபாதை சிறு வியாபாரிகளின் கூட்டுறவு வங்கி கடன் தள்ளுபடி!

அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் தேர்தல் உறுதி – நெசவாளர்களுக்கு இலவச மின்சாரம் பெரும் உயர்வு!

அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் தேர்தல் உறுதி – நெசவாளர்களுக்கு இலவச மின்சாரம் பெரும் உயர்வு!

அ.இ.அ.தி.மு.க அறிவிப்பு – குடும்பத்துக்கு ₹10,000 கருணை நிதி

அ.இ.அ.தி.மு.க அறிவிப்பு – குடும்பத்துக்கு ₹10,000 கருணை நிதி

வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்தவர்களுக்கு மாதாந்திர உதவி – அ.இ.அ.தி.மு.க அறிவிப்பு
வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்தவர்களுக்கு மாதாந்திர உதவி – அ.இ.அ.தி.மு.க அறிவிப்பு

அ.இ.அ.தி.மு.க மூன்றாம் கட்ட தேர்தல் வாக்குறுதி வேலை வாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து, வேலைக்காக காத்திருக்கும் பட்டதாரிகளுக்கு மாதந்தோறும் ரூபாய் ₹2000/- மற்றும் பிளஸ் டூ வரை படித்து வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து உள்ளவர்களுக்கு மாதந்தோறும் ரூபாய் ₹1000/- உதவி தொகை வழங்கப்படும்.     சிட்லபாக்கம்.ச.இராசேந்திரன் B.A.,B.L.,Ex.MP #செங்கல்பட்டு_மேற்கு_மாவட்டம்

Admin February 25, 2026 0
வயதானவர்களுக்கு வலிமையான ஆதரவு! அ.இ.அ.தி.மு.க வாக்குறுதி – முதியோர் உதவித்தொகை ₹2000

வயதானவர்களுக்கு வலிமையான ஆதரவு! அ.இ.அ.தி.மு.க வாக்குறுதி – முதியோர் உதவித்தொகை ₹2000

அ.இ.அ.தி.மு.க இரண்டாம் கட்ட தேர்தல் வாக்குறுதி: மாணவர் கல்வி கடன் முழுமையாக ரத்து!

அ.இ.அ.தி.மு.க இரண்டாம் கட்ட தேர்தல் வாக்குறுதி: மாணவர் கல்வி கடன் முழுமையாக ரத்து!

அ.இ.அ.தி.மு.க இரண்டாம் கட்ட தேர்தல் வாக்குறுதி: மாற்றுத் திறனாளிகள் கூட்டுறவு வங்கிக் கடன்கள் முழுத் தள்ளுபடி

அ.இ.அ.தி.மு.க இரண்டாம் கட்ட தேர்தல் வாக்குறுதி: மாற்றுத் திறனாளிகள் கூட்டுறவு வங்கிக் கடன்கள் முழுத் தள்ளுபடி

அ.இ.அ.தி.மு.க இரண்டாம் கட்ட தேர்தல் வாக்குறுதி: குடும்ப அட்டைதாரர்களுக்கு ஆண்டுக்கு 3 இலவச கேஸ் சிலிண்டர்கள் – மக்களுக்கான உறுதியான வாழ்வாதார ஆதரம்!
அ.இ.அ.தி.மு.க இரண்டாம் கட்ட தேர்தல் வாக்குறுதி: குடும்ப அட்டைதாரர்களுக்கு ஆண்டுக்கு 3 இலவச கேஸ் சிலிண்டர்கள் – மக்களுக்கான உறுதியான வாழ்வாதார ஆதரம்!

அ.இ.அ.தி.மு.க இரண்டாம் கட்ட தேர்தல் வாக்குறுதி *வாழ்வாதார உதவியாக குடும்ப அட்டைதாரர்களுக்கு ஆண்டுக்கு 3- கேஸ் சிலிண்டர்கள் வழங்கப்படும்*.       சிட்லபாக்கம்.ச.இராசேந்திரன் B.A.,B.L.,Ex.MP #செங்கல்பட்டு_மேற்கு_மாவட்டம்

Admin February 9, 2026 0
சிறுபான்மை மகளிர் முன்னேற்றத்திற்கு அ.இ.அ.தி.மு.க. அதிரடி வாக்குறுதி: சுயதொழில் தொடங்க வட்டியில்லா கடன்!

சிறுபான்மை மகளிர் முன்னேற்றத்திற்கு அ.இ.அ.தி.மு.க. அதிரடி வாக்குறுதி: சுயதொழில் தொடங்க வட்டியில்லா கடன்!

ஜல்லிக்கட்டு வீரர்களுக்கு அதிமுக பெரும் உறுதி! படுகாயங்களுக்கு ரூ.2 லட்சம், உயிரிழப்புக்கு ரூ.10 லட்சம் நிவாரணம்

ஜல்லிக்கட்டு வீரர்களுக்கு அதிமுக பெரும் உறுதி! படுகாயங்களுக்கு ரூ.2 லட்சம், உயிரிழப்புக்கு ரூ.10 லட்சம் நிவாரணம்

செங்கல்பட்டு மேற்கு மாவட்டம் மறைமலைநகர் நகர கழகம் சார்பில் பொங்கல் பரிசு வழங்கும் விழா சிறப்பாக நடைபெற்றது

செங்கல்பட்டு மேற்கு மாவட்டம் மறைமலைநகர் நகர கழகம் சார்பில் பொங்கல் பரிசு வழங்கும் விழா சிறப்பாக நடைபெற்றது