தாம்பரம் மாநகராட்சி அனகாபுத்தூர் 4வது வார்டு நியா விலைக்கடையின் சேதமடைந்த படிகளைப் பற்றிப் பொதுமக்கள் பலமுறை புகார் செய்தும் — அதை கவனிக்காத விடியா அரசு! இதனால் அத்தியாவசிய பொருட்கள் வாங்க பொதுமக்கள் சிரமப்பட்டனர். இந்த அவலத்தை உணர்ந்து அனகாபுத்தூர் பகுதி கழக செயலாளர் திரு. அனகை B.வேலாயுதம் அவர்களின் ஒருங்கிணைப்பில் உடனடியாக படிக்கட்டுகளைச் சரிசெய்த 4வது வட்ட கழக செயலாளர் திரு. R.M.வினோத்கிருஷ்ணன் அவர்கள் மற்றும் அனகாபுத்தூர் பகுதி இளைஞரணி செயலாளர் திரு. C.ஜெய்கணேஷ் அவர்களுக்கும் எனது மனமார்ந்த பாராட்டுக்கள்.. சிட்லபாக்கம்.ச.இராசேந்திரன் B.A.,B.L.,Ex.MP #செங்கல்பட்டு_மேற்கு_மாவட்டம்
அணையைச் சுற்றி TN Forest ஆல் 1000+ மரங்கள் நடப்பட்டன. ஆனால், தாம்பரம் மாநகராட்சி மற்றும் TN Forest மற்றும் WRD அதை பராமரிக்கத் தவறிவிட்டன. சுத்தம் செய்தல் மற்றும் சமீபத்திய வேலி அமைத்தல் ஆகியவற்றின் போது பல மரங்கள் வேரோடு சாய்ந்தன. நிர்வாகத்தில் எதற்கும் பொறுப்பு இல்லை! சிட்லபாக்கம்.ச.இராசேந்திரன் B.A.,B.L.,Ex.MP #செங்கல்பட்டு_மேற்கு_மாவட்டம்
சிட்லபாக்கம் அரிமா சங்கம் சார்பில் கிழக்கு தாம்பரத்தில் இன்று உலக நீரிழிவு நோய் தினத்தை முன்னிட்டு இலவச நீரிழிவு நோய் பரிசோதனை முகாமில் கலந்து கொண்ட தருணம்... சிட்லபாக்கம்.ச.இராசேந்திரன் B.A.,B.L.,Ex.MP #செங்கல்பட்டு_மேற்கு_மாவட்டம்
சிட்லபாக்கம் ஏரி மேம்பாட்டிற்கு ரூ.25 கோடி நிதி ஒதுக்கி அரசாணை வெளியிடப்பட்ட (25/10/2019) இந்நன்னாளை இனி ஏரி நாளாக கொண்டாடுவோம். சிட்லபாக்கம்.ச.இராசேந்திரன் B.A.,B.L.,Ex.MP #செங்கல்பட்டு_மேற்கு_மாவட்டம்
தாம்பரம் பஸ்டாண்டு அண்ணா ஆட்டோ ஓட்டுனர் நலச்சங்கம் நடத்திய ஆயத பூஜை விழாவில் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகள் வழங்கிய தருணம். சிட்லபாக்கம்.ச.இராசேந்திரன் B.A.,B.L.,Ex.MP #செங்கல்பட்டு_மேற்கு_மாவட்டம்
இன்று சிட்லபாக்கம் செம்பாக்கம் பகுதி அண்ணா ஆட்டோ ஓட்டுநர் தொழிற்சங்கம் சார்பில் நடைபெற்ற ஆயுத பூஜை விழாவில் செங்கல்பட்டு மேற்கு மாவட்ட கழக செயலாளர் மரியாதைக்குரிய அண்ணன் சிட்லபாக்கம் ச.இராசேந்திரன் BA.BL. EX MP அவர்கள் கலந்துகொண்டு சிறப்பு பரிசு வழங்கினார் உடன் முன்னாள் பேரூராட்சி தலைவர் சிட்லபாக்கம் செம்பாக்கம் பகுதி கழகச் செயலாளர் பாசமிகு அண்ணன் இரா.மோகன்தாம்பரம் மாநகராட்சி மாமன்ற உறுப்பினர் வாணி சுரேஷ் பாபு மற்றும் கழக மூத்த உறுப்பினர்கள் பொதுமக்கள் கலந்துகொண்டனர். சிட்லபாக்கம்.ச.இராசேந்திரன் B.A.,B.L.,Ex.MP #செங்கல்பட்டு_மேற்கு_மாவட்டம்
*இன்று சிட்லபாக்கம் பகுதியில் தாம்பரம் சானிடோரியம் ரயில்வே ஆட்டோ ஓட்டுநர் தொழிற்சங்கம் சார்பில் நடைபெற்ற ஆயுத பூஜை விழாவில் செங்கல்பட்டு மேற்கு மாவட்ட கழக செயலாளர் மரியாதைக்குரிய அண்ணன் சிட்லபாக்கம் ச.இராசேந்திரன் BA.BL. EX MP அவர்கள் கலந்துகொண்டு சிறப்பு பரிசு வழங்கினார் உடன் முன்னாள் பேரூராட்சி தலைவர் சிட்லபாக்கம் செம்பாக்கம் பகுதி கழகச் செயலாளர் பாசமிகு அண்ணன் இரா.மோகன்தாம்பரம் மாநகராட்சி மாமன்ற உறுப்பினர் வாணி சுரேஷ் பாபு மற்றும் கழக மூத்த உறுப்பினர்கள் பொதுமக்கள் கலந்துகொண்டனர்* சிட்லபாக்கம்.ச.இராசேந்திரன் B.A.,B.L.,Ex.MP #செங்கல்பட்டு_மேற்கு_மாவட்டம்
செங்கல்பட்டு மேற்கு மாவட்டம் *சிட்லபாக்கம் வரதராஜா திரையரங்கம்* அருகே உள்ள "ஆட்டோ ஓட்டுநர்கள் சங்கத்தினர்" நடத்திய ஆயுத பூஜை விழாவில் கலந்துகொண்டு அவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கிய தருணம். சிட்லபாக்கம்.ச.இராசேந்திரன் B.A.,B.L.,Ex.MP #செங்கல்பட்டு_மேற்கு_மாவட்டம்
சிட்லப்பாக்கம் கங்கை அம்மன் கோயில் குளக்கரை ஆட்டோ ஸ்டாண்ட் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு ஆயுத பூஜையை முன்னிட்டு பரிசுகள் வழங்கப்பட்டது. சிட்லபாக்கம்.ச.இராசேந்திரன் B.A.,B.L.,Ex.MP #செங்கல்பட்டு_மேற்கு_மாவட்டம்
இந்த நகரம் மூத்த அரசியல் தலைவர்களை எளிதில் அணுகக்கூடியது. அவர்களிடம் ஈகோ இல்லை. அவர்கள் பச்சாதாபம் கொண்டவர்கள். அக்டோபர் 12 ஆம் தேதி நடைபெறும் #சேவ்லேக்ஸ் விழிப்புணர்வு நடைப்பயணத்திற்கு அழைத்ததற்காக திரு. @சிட்லபாக்கம் இராசேந்திரனை சந்தித்தேன். அவர் குழுவுடன் கலந்து கொள்ள ஒப்புக்கொண்டார். திரு. சி.ஆர் ஒரு இயற்கை ஆர்வலர், மேலும் நகரத்தின் பெரும்பாலான பசுமைப் பகுதிகளில் அவரது விரல் ரேகை உள்ளது. ஏரி மறுமலர்ச்சிக்கான பட்ஜெட் அவரது ஆட்சிக் காலத்திலும் அவரது முயற்சிகளாலும் பாதிக்கப்பட்டது. நல்ல விஷயங்களுக்கு நாங்கள் எப்போதும் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம்.ஒத்த எண்ணம் கொண்ட அனைவருடனும் இணைந்து. சிட்லபாக்கம்.ச.இராசேந்திரன் B.A.,B.L.,Ex.MP #செங்கல்பட்டு_மேற்கு_மாவட்டம்
சிட்லபாக்கம் முத்துலட்சுமி நகரில் புதியதாய் அமைந்துள்ள TIME KIDS PLAY SCHOOL திறப்பு விழாவில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு குத்து விளக்கேற்றி துவக்கி வைத்த இனிமையான தருணம். சிட்லபாக்கம்.ச.இராசேந்திரன் B.A.,B.L.,Ex.MP #செங்கல்பட்டு_மேற்கு_மாவட்டம்
குரோம்பேட்டையில் நடைபெற்ற அருள்மிகு ஸ்ரீ பழைய முத்துமாரியம்மன் கோபுர மஹா கும்பாபிஷேக விழாவில் கலந்து கொண்டு அன்னதானம் வழங்கிய தருணம். சிட்லபாக்கம்.ச.இராசேந்திரன் B.A.,B.L.,Ex.MP #செங்கல்பட்டு_மேற்கு_மாவட்டம்
செங்கல்பட்டு மேற்கு மாவட்டம் தாம்பரம் மத்திய பகுதி 60 வது தெற்கு வட்ட கழகம் இரும்புலியூரில் வசிக்கும் நமது கழகத்தை சேர்ந்த நிர்வாகி திருமதி.கோமதி அவர்களின் மகன் பள்ளி படிப்பிற்கு உதவித் தொகையாக ரூ.10,000 மற்றும் சைக்கிள் கடை திரு. சரவணன் அவர்களின் பேத்தி கல்லூரி படிப்பிற்காக ரூ.10,000 வழங்கி ஊக்குவித்த தருணம்.. என்றும் மக்கள் பணியில்.. சிட்லபாக்கம்.ச.இராசேந்திரன் B.A.,B.L.,Ex.MP #செங்கல்பட்டு_மேற்கு_மாவட்டம்
இன்று கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு தாம்பரத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ வேண்டரவாசி அம்மன் கோவிலில் இருந்து 108 பால் குடங்கள் எடுத்து சென்று ஸ்ரீ இராஜ கிருஷ்ணர் திருக்கோவில் கிருஷ்ணருக்கு சிறப்பு பாலபிஷேகம் செய்த தருணம். #சிட்லபாக்கம்.ச.இராசேந்திரன் B.A.,B.L.,Ex.MP #செங்கல்பட்டு_மேற்கு_மாவட்டம்
இன்று கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு தாம்பரத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ வேண்டரவாசி அம்மன் கோவிலில் இருந்து 108 பால் குடங்கள் எடுத்து சென்று ஸ்ரீ இராஜ கிருஷ்ணர் திருக்கோவில் கிருஷ்ணருக்கு சிறப்பு பாலபிஷேகம் செய்த தருணம். #சிட்லபாக்கம்.ச.இராசேந்திரன் B.A.,B.L.,Ex.MP #செங்கல்பட்டு_மேற்கு_மாவட்டம்
தாம்பரம் சேலையூரிலுள்ள அருள் மிகு ஶ்ரீ தேவி முத்து மாரியம்மன் ஆலய ஆடி திருவிழா 🎉🌸 இந்த புனிதமான நாளில், அன்னை மாரியம்மனின் அருள் பெற்றிடும் வாய்ப்பு கிடைத்தது பெரும் பாக்கியம். 💐 ஆடி மாத திருவிழா என்பது அன்னையின் அருள், பக்தி, ஆனந்தம் மற்றும் ஆன்மிக பூரணத்தின் வெளிப்பாடு. 🌿🔥 இந்த விழாவில் பங்கேற்ற தருணம் மனதை மகிழ்வித்தது. அன்னையின் அருள் அனைவரின் குடும்பத்திலும் நலமும் நலமையும் பொழியட்டும். 🙏 🌺 ஆடி திருவிழா நல்வாழ்த்துக்கள்! 🌺 #சிட்லபாக்கம்.ச.இராசேந்திரன் B.A.,B.L.,Ex.MP #செங்கல்பட்டு_மேற்கு_மாவட்டம்
செங்கல்பட்டு மேற்கு மாவட்டம் தாம்பரம் கிழக்கு பகுதி 48 வது வார்டு சேர்ந்த இளைஞர்கள் மாண்புமிகு கழக பொதுச்செயலாளர் எடப்பாடியார் அவர்களின் தலைமையேற்று எனது தலைமையில் அஇஅதிமுக வில் தங்களை இணைத்துக் கொண்டனர்.. #சிட்லபாக்கம்.ச.இராசேந்திரன் B.A.,B.L.,Ex.MP #செங்கல்பட்டு_மேற்கு_மாவட்டம்
தாம்பரம் வட்டார நாடார்கள் சங்க திருமண மாளிகையின் திறப்பு விழாவில் கலந்து கொண்ட மகிழ்ச்சியான தருணம்.. #சிட்லபாக்கம்.ச.இராசேந்திரன் B.A.,B.L.,Ex.MP #செங்கல்பட்டு_மேற்கு_மாவட்டம்
REACH ஆண்டின் ஆளுநர், / முன்னாள் கூட்டு மாவட்ட தலைவர் / Melvin Jones Lions Charitable Trust ன் Vice Chairman / *மரியாதைக்குரிய அன்புச் சகோதரர் அரிமா S. சிவகுமார் அவர்களுக்கு* *இதயங்கனிந்த இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள்*. *அவரும் அவரது குடும்பத்தாரும் எல்லாம் வல்ல இறைவன் அருளால் என்றும் வாழ்க நலமுடன் வளமுடன்*.
நாளைய முதல்வர் கழகப் பொதுச் செயலாளர் / மாண்புமிகு தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் / முன்னாள் தமிழக முதலமைச்சர் புரட்சித் தமிழர் மரியாதைக்குரிய அண்ணன் #எடப்பாடியார் அவர்களின் 71 வது பிறந்தநாளை முன்னிட்டு, 2026 சட்டமன்ற தேர்தலில் மீண்டும் தமிழக முதலமைச்சராக பொறுப்பேற்க வேண்டியும், தமிழகத்தில் மீண்டும் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் பொற்கால ஆட்சி அமைந்திடவும் செங்கல்பட்டு மாவட்டம் அனந்தமங்கலம் கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ அகஸ்தீஸ்வரர் மலைக்கோவிலில் சிறப்பு வழிபாடு செய்த தருணம்.. #சிட்லபாக்கம்.ச.இராசேந்திரன் B.A.,B.L.,Ex.MP #செங்கல்பட்டு_மேற்கு_மாவட்டம்
கழக பொதுச் செயலாளர் / மாண்புமிகு சட்டமன்ற பேரவை எதிர்கட்சித் தலைவர் / தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் / மரியாதைக்குரிய அண்ணன் டாக்டர் புரட்சித் தமிழர் எடப்பாடியார் அவர்களின் ஆணைக்கிணங்க, கோடை காலத்தில் பொதுமக்களின் தாகம் தணிக்கும் வகையில், பல்லாவரம் பகுதி கழக செயலாளர் திரு. த. ஜெயபிரகாஷ் Ex.VC., அவர்களின் ஏற்பாட்டில் பல்லாவரம் ரயில்வே ஸ்டேஷன் தெரு அருகில் அமைக்கப்பட்ட நீர்மோர் பந்தலை திறந்து வைக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு இளநீர், பழச்சாறு, நீர்மோர் மற்றும் தர்பூசணி, வெள்ளரி, கிர்ணி உள்ளிட்ட பழங்களை வழங்கிய தருணம்.. இந்நிகழ்வில் கழக மகளிர் அணி செயலாளர் / முன்னாள் அமைச்சர் மரியாதைக்குரிய அக்கா திருமதி.பா.வளர்மதி அவர்கள், செங்கல்பட்டு மேற்கு மாவட்ட கழக துணைச் செயலாளர் திரு. ப.தன்சிங் Ex.MLA., அவர்கள் மற்றும் பகுதி கழக நிர்வாகிகள் உடனிருந்தனர்.. #சிட்லபாக்கம்.ச.இராசேந்திரன் B.A.,B.L.,Ex.MP #செங்கல்பட்டு_மேற்கு_மாவட்டம்
கலை, ஆன்மீகம், வரலாறு என அனைத்திலும் தனக்கென்ற தனித்த பெருமை கொண்ட #திருப்பத்தூர் தொகுதி வந்தடைந்தேன். Commission- Collection- Corruption மட்டுமே உள்ள திமுக ஆட்சியை ஒழித்து, Commitment- Competence- Credibility உள்ள @aiadmk.official -ன் நல்லாட்சி மலர வேண்டும் என்பதில் மக்கள் தெளிவாக உள்ளனர். #சிட்லபாக்கம்.ச.இராசேந்திரன் B.A.,B.L.,Ex.MP #செங்கல்பட்டு_மேற்கு_மாவட்டம்
செங்கல்பட்டு மேற்கு மாவட்ட கழக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்
செங்கல்பட்டு மேற்கு மாவட்டம் பெருங்களத்தூர் பகுதி 58 வது வார்டு MKB நகரை சேர்ந்த 25 இளைஞர்கள் மாண்புமிகு கழக பொதுச்செயலாளர் எடப்பாடியார் அவர்களின் தலைமையேற்று எனது தலைமையில் பெருங்களத்தூர் பகுதி கழக செயலாளர் திரு.J. சீனுபாபு அவர்கள் மற்றும் மாவட்ட தகவல் தொழில்நுட்ப இணைச்செயலாளர் திரு.TPR.பிரசாந்த் ஆகியோரின் முன்னிலையில் அஇஅதிமுக வில் தங்களை இணைத்துக் கொண்டனர்.. #சிட்லபாக்கம்.ச.இராசேந்திரன் B.A.,B.L.,Ex.MP #செங்கல்பட்டு_மேற்கு_மாவட்டம்