தாம்பரம்

சிட்லபாக்கம் ஏரிக்காக அரசு ஒதுக்கிய ₹25 கோடி – இந்நாளை “ஏரி நாள்” எனக் கொண்டாடுவோம்

Admin October 28, 2025 0
சிட்லபாக்கம் ஏரிக்காக அரசு ஒதுக்கிய ₹25 கோடி – இந்நாளை “ஏரி நாள்” எனக் கொண்டாடுவோம்
சிட்லபாக்கம் ஏரிக்காக அரசு ஒதுக்கிய ₹25 கோடி – இந்நாளை “ஏரி நாள்” எனக் கொண்டாடுவோம்

சிட்லபாக்கம் ஏரி மேம்பாட்டிற்கு ரூ.25 கோடி நிதி ஒதுக்கி அரசாணை வெளியிடப்பட்ட (25/10/2019) இந்நன்னாளை இனி ஏரி நாளாக கொண்டாடுவோம்.

சிட்லபாக்கம்.ச.இராசேந்திரன் B.A.,B.L.,Ex.MP
#செங்கல்பட்டு_மேற்கு_மாவட்டம்

Tags

#Chitlapakkam-Lake #Lake-Development #Environmental-Protection #Tamil-Nadu-Government #Water-Resources #Nature-Conservation #Chitlapakkam-News #Lake-Day #Eco-Awareness #Selaiyur #Chengalpattu-District #C.-Rajasendran-#Tamil-Nadu-Politics-#Community-Engagement-#Public-Meeting--#C.Rajendran Ex-MP--#Political-Awareness--#Local-Politics-#Street-Meeting-#Tamil-Nadu-Politics-#Political-Meeting-#RevolutionaryTamils'_Uprising-#Let's_Save_the_People-#Let's_Redeem_Tamilnadu-#EPSfor2026- Astinapuram DMK-government-issues public-meeting C.Rajendran street-campaign local-politics
Popular post
எடப்பாடி பழனிசாமி 71வது பிறந்தநாள்: 2026-ல் மீண்டும் முதல்வராக உயர வேண்டி செங்கல்பட்டில் சிறப்பு வழிபாடு

நாளைய முதல்வர் கழகப் பொதுச் செயலாளர் / மாண்புமிகு தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் / முன்னாள் தமிழக முதலமைச்சர் புரட்சித் தமிழர் மரியாதைக்குரிய அண்ணன் #எடப்பாடியார் அவர்களின் 71 வது பிறந்தநாளை முன்னிட்டு, 2026 சட்டமன்ற தேர்தலில் மீண்டும் தமிழக முதலமைச்சராக பொறுப்பேற்க வேண்டியும், தமிழகத்தில் மீண்டும் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் பொற்கால ஆட்சி அமைந்திடவும் செங்கல்பட்டு மாவட்டம் அனந்தமங்கலம் கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ அகஸ்தீஸ்வரர் மலைக்கோவிலில் சிறப்பு வழிபாடு செய்த தருணம்.. #சிட்லபாக்கம்.ச.இராசேந்திரன் B.A.,B.L.,Ex.MP #செங்கல்பட்டு_மேற்கு_மாவட்டம்

கோடை வெப்பத்தில் மக்கள் நலனுக்காக பல்லாவரத்தில் நீர்மோர், இளநீர், பழங்கள் வழங்கிய கழகத் தலைவர்கள்

கழக பொதுச் செயலாளர் / மாண்புமிகு சட்டமன்ற பேரவை எதிர்கட்சித் தலைவர் / தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் / மரியாதைக்குரிய அண்ணன் டாக்டர் புரட்சித் தமிழர் எடப்பாடியார் அவர்களின் ஆணைக்கிணங்க, கோடை காலத்தில் பொதுமக்களின் தாகம் தணிக்கும் வகையில், பல்லாவரம் பகுதி கழக செயலாளர் திரு. த. ஜெயபிரகாஷ் Ex.VC., அவர்களின் ஏற்பாட்டில் பல்லாவரம் ரயில்வே ஸ்டேஷன் தெரு அருகில் அமைக்கப்பட்ட நீர்மோர் பந்தலை திறந்து வைக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு இளநீர், பழச்சாறு, நீர்மோர் மற்றும் தர்பூசணி, வெள்ளரி, கிர்ணி உள்ளிட்ட பழங்களை வழங்கிய தருணம்.. இந்நிகழ்வில் கழக மகளிர் அணி செயலாளர் / முன்னாள் அமைச்சர் மரியாதைக்குரிய அக்கா திருமதி.பா.வளர்மதி அவர்கள், செங்கல்பட்டு மேற்கு மாவட்ட கழக துணைச் செயலாளர் திரு. ப.தன்சிங் Ex.MLA., அவர்கள் மற்றும் பகுதி கழக நிர்வாகிகள் உடனிருந்தனர்..   #சிட்லபாக்கம்.ச.இராசேந்திரன் B.A.,B.L.,Ex.MP #செங்கல்பட்டு_மேற்கு_மாவட்டம்

செங்கல்பட்டு மேற்கு மாவட்ட கழக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

செங்கல்பட்டு மேற்கு மாவட்ட கழக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

கோபத்தில் கொந்தளிக்கும் குனியமுத்தூர் மக்கள் – 2026 சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க வெற்றிக்கு முன்னோட்டம்!

#தொண்டாமுத்தூர் தொகுதியில் இருந்து #கிணத்துக்கடவு செல்லும் வழியில், #குனியமுத்தூர் பகுதி மக்கள் எழுச்சியுற திரண்டு வந்து கோரியதை ஏற்று, அவர்களிடையே உரையாற்றினேன். "இந்த அவலத்தைப் பற்றி பேசுங்கள்", "இதை குறிப்பாக பேசுங்கள்" என்று மக்களே என்னிடம் இந்த திமுக அரசின் பிரச்சனைகளைக் குறிப்பிடும் அளவிற்கு இந்த காட்டாட்சியின் மீது கடும் கோபத்தில் உள்ளனர். களம் காண்பிக்கும் இந்த எழுச்சி தான், 2026 சட்டமன்றத் தேர்தலில் நிகழவுள்ள @aiadmk.official -ன் சரித்திர வெற்றிக்கு சாட்சி!   சிட்லபாக்கம்.ச.இராசேந்திரன் B.A.,B.L.,Ex.MP #செங்கல்பட்டு_மேற்கு_மாவட்டம்  

திருப்பத்தூர் மக்கள், கமிஷன் ஆட்சி அல்ல – உறுதியான நல்லாட்சியே விருப்பம்!

கலை, ஆன்மீகம், வரலாறு என அனைத்திலும் தனக்கென்ற தனித்த பெருமை கொண்ட #திருப்பத்தூர் தொகுதி வந்தடைந்தேன். Commission- Collection- Corruption மட்டுமே உள்ள திமுக ஆட்சியை ஒழித்து, Commitment- Competence- Credibility உள்ள @aiadmk.official -ன் நல்லாட்சி மலர வேண்டும் என்பதில் மக்கள் தெளிவாக உள்ளனர். #சிட்லபாக்கம்.ச.இராசேந்திரன் B.A.,B.L.,Ex.MP #செங்கல்பட்டு_மேற்கு_மாவட்டம்

தாம்பரம்

View more
அனகாபுத்தூர் 4வது வார்டு நியா கடை படிக்கட்டு பிரச்சனைக்கு தீர்வு: பொதுமக்கள் கோரிக்கைக்கு கழக நிர்வாகிகள் உடனடி நடவடிக்கை
அனகாபுத்தூர் 4வது வார்டு நியா கடை படிக்கட்டு பிரச்சனைக்கு தீர்வு: பொதுமக்கள் கோரிக்கைக்கு கழக நிர்வாகிகள் உடனடி நடவடிக்கை

தாம்பரம் மாநகராட்சி அனகாபுத்தூர் 4வது வார்டு நியா விலைக்கடையின் சேதமடைந்த படிகளைப் பற்றிப் பொதுமக்கள் பலமுறை புகார் செய்தும் — அதை கவனிக்காத விடியா அரசு! இதனால் அத்தியாவசிய பொருட்கள் வாங்க பொதுமக்கள் சிரமப்பட்டனர். இந்த அவலத்தை உணர்ந்து அனகாபுத்தூர் பகுதி கழக செயலாளர் திரு. அனகை B.வேலாயுதம் அவர்களின் ஒருங்கிணைப்பில் உடனடியாக படிக்கட்டுகளைச் சரிசெய்த 4வது வட்ட கழக செயலாளர் திரு. R.M.வினோத்கிருஷ்ணன் அவர்கள் மற்றும் அனகாபுத்தூர் பகுதி இளைஞரணி செயலாளர் திரு. C.ஜெய்கணேஷ் அவர்களுக்கும் எனது மனமார்ந்த பாராட்டுக்கள்..     சிட்லபாக்கம்.ச.இராசேந்திரன் B.A.,B.L.,Ex.MP #செங்கல்பட்டு_மேற்கு_மாவட்டம்    

Admin November 26, 2025 0
அணையைச் சுற்றி நடப்பட்ட 1000+ மரங்கள் பராமரிப்பு இன்றி சாய்வு: தாம்பரம் மாநகராட்சி, காடு துறை மற்றும் WRD மீது குற்றச்சாட்டு

அணையைச் சுற்றி நடப்பட்ட 1000+ மரங்கள் பராமரிப்பு இன்றி சாய்வு: தாம்பரம் மாநகராட்சி, காடு துறை மற்றும் WRD மீது குற்றச்சாட்டு

உலக நீரிழிவு தினத்தை முன்னிட்டு கிழக்கு தாம்பரத்தில் நடைபெற்ற இலவச பரிசோதனை முகாமில் சிட்லபாக்கம் அரிமா சங்கத்தின் பங்களிப்பு

உலக நீரிழிவு தினத்தை முன்னிட்டு கிழக்கு தாம்பரத்தில் நடைபெற்ற இலவச பரிசோதனை முகாமில் சிட்லபாக்கம் அரிமா சங்கத்தின் பங்களிப்பு

சிட்லபாக்கம் ஏரிக்காக அரசு ஒதுக்கிய ₹25 கோடி – இந்நாளை “ஏரி நாள்” எனக் கொண்டாடுவோம்

சிட்லபாக்கம் ஏரிக்காக அரசு ஒதுக்கிய ₹25 கோடி – இந்நாளை “ஏரி நாள்” எனக் கொண்டாடுவோம்

தாம்பரம் அண்ணா ஆட்டோ ஓட்டுனர் நலச்சங்கத்தின் ஆயுத பூஜை விழாவில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
தாம்பரம் அண்ணா ஆட்டோ ஓட்டுனர் நலச்சங்கத்தின் ஆயுத பூஜை விழாவில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

தாம்பரம் பஸ்டாண்டு அண்ணா ஆட்டோ ஓட்டுனர் நலச்சங்கம் நடத்திய ஆயத பூஜை விழாவில் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகள் வழங்கிய தருணம்.   சிட்லபாக்கம்.ச.இராசேந்திரன் B.A.,B.L.,Ex.MP #செங்கல்பட்டு_மேற்கு_மாவட்டம்  

Admin October 8, 2025 0
சிட்லபாக்கம் செம்பாக்கம் ஆயுத பூஜை: EX-MP ச. இராசேந்திரன் சிறப்பு பரிசு வழங்கினார்

சிட்லபாக்கம் செம்பாக்கம் ஆயுத பூஜை: EX-MP ச. இராசேந்திரன் சிறப்பு பரிசு வழங்கினார்

சிட்லபாக்கம் பகுதியில் தாம்பரம் சானிடோரியம் ஆட்டோ ஓட்டுநர் தொழிற்சங்கம் ஆயுத பூஜை விழா – முன்னாள் எம்.பி ச.இராசேந்திரன் கலந்து சிறப்பு பரிசு வழங்கினார்

சிட்லபாக்கம் பகுதியில் தாம்பரம் சானிடோரியம் ஆட்டோ ஓட்டுநர் தொழிற்சங்கம் ஆயுத பூஜை விழா – முன்னாள் எம்.பி ச.இராசேந்திரன் கலந்து சிறப்பு பரிசு வழங்கினார்

செங்கல்பட்டு மேற்கு மாவட்டம் சிட்லபாக்கம் – ஆட்டோ ஓட்டுநர்கள் சங்கம் ஆயுத பூஜை விழா & நலத்திட்ட உதவி வழங்கும் நிகழ்வு

செங்கல்பட்டு மேற்கு மாவட்டம் சிட்லபாக்கம் – ஆட்டோ ஓட்டுநர்கள் சங்கம் ஆயுத பூஜை விழா & நலத்திட்ட உதவி வழங்கும் நிகழ்வு