செங்கல்பட்டு மேற்கு மாவட்டம் மாடம்பாக்கம் பகுதி கழகம் சார்பில் விடியா திமுக அரசை கண்டித்து நடைபெற்ற தெருமுனைப் பிரச்சார கூட்டத்தில் தலைமைக் கழகப் பேச்சாளர் திரு. கோபிகாளிதாஸ் அவர்கள் சிறப்புரை ஆற்றினார்கள். இக்கூட்டத்தில் கலந்து கொண்ட தருணம்.
சிட்லபாக்கம்.ச.இராசேந்திரன் B.A.,B.L.,Ex.MP
#செங்கல்பட்டு_மேற்கு_மாவட்டம்

