தமிழ்நாடு

உமறுப்புலவர் நினைவு நாள்: இறைத் தூதரின் சீறாப்புராணம் மூலம் புகழ் பெற்ற அமுதக் கவியரசருக்கு மரியாதை நிமிர்ந்த நாள்!

Admin July 28, 2025 0
உமறுப்புலவர் நினைவு நாள்:
உமறுப்புலவர் நினைவு நாள்:

இறைத் தூதர் முகம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாற்றினை, "சீறாப்புரணம்" எனும் காலத்தால் மங்காப் புகழுடைய உரைநடைக் காப்பியமாகத் தந்திட்ட அமுதக் கவியரசர் "#உமறுப்புலவர்" அவர்களின் நினைவு நாளான இன்று, அவர்தம் பெரும்புகழைப் போற்றி வணங்குகிறேன்.

 

# சிட்லபாக்கம்.ச.இராசேந்திரன் B.A.,B.L.,Ex.MP

#செங்கல்பட்டு_மேற்கு_மாவட்டம்

Tags

#Seera-in-Tamil #Islamic-epics #Tamil-Muslim-poets #Seerapuranam-author #Umarupulavar-remembrance-day #Islamic-literature-in-Tamil #Prophet-Muhammad-biography #Tamil-Islamic-poet #Seerapuranam #Umarupulavar
Popular post
எடப்பாடி பழனிசாமி 71வது பிறந்தநாள்: 2026-ல் மீண்டும் முதல்வராக உயர வேண்டி செங்கல்பட்டில் சிறப்பு வழிபாடு

நாளைய முதல்வர் கழகப் பொதுச் செயலாளர் / மாண்புமிகு தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் / முன்னாள் தமிழக முதலமைச்சர் புரட்சித் தமிழர் மரியாதைக்குரிய அண்ணன் #எடப்பாடியார் அவர்களின் 71 வது பிறந்தநாளை முன்னிட்டு, 2026 சட்டமன்ற தேர்தலில் மீண்டும் தமிழக முதலமைச்சராக பொறுப்பேற்க வேண்டியும், தமிழகத்தில் மீண்டும் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் பொற்கால ஆட்சி அமைந்திடவும் செங்கல்பட்டு மாவட்டம் அனந்தமங்கலம் கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ அகஸ்தீஸ்வரர் மலைக்கோவிலில் சிறப்பு வழிபாடு செய்த தருணம்.. #சிட்லபாக்கம்.ச.இராசேந்திரன் B.A.,B.L.,Ex.MP #செங்கல்பட்டு_மேற்கு_மாவட்டம்

செங்கல்பட்டு மேற்கு மாவட்ட கழக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

செங்கல்பட்டு மேற்கு மாவட்ட கழக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

கோடை வெப்பத்தில் மக்கள் நலனுக்காக பல்லாவரத்தில் நீர்மோர், இளநீர், பழங்கள் வழங்கிய கழகத் தலைவர்கள்

கழக பொதுச் செயலாளர் / மாண்புமிகு சட்டமன்ற பேரவை எதிர்கட்சித் தலைவர் / தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் / மரியாதைக்குரிய அண்ணன் டாக்டர் புரட்சித் தமிழர் எடப்பாடியார் அவர்களின் ஆணைக்கிணங்க, கோடை காலத்தில் பொதுமக்களின் தாகம் தணிக்கும் வகையில், பல்லாவரம் பகுதி கழக செயலாளர் திரு. த. ஜெயபிரகாஷ் Ex.VC., அவர்களின் ஏற்பாட்டில் பல்லாவரம் ரயில்வே ஸ்டேஷன் தெரு அருகில் அமைக்கப்பட்ட நீர்மோர் பந்தலை திறந்து வைக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு இளநீர், பழச்சாறு, நீர்மோர் மற்றும் தர்பூசணி, வெள்ளரி, கிர்ணி உள்ளிட்ட பழங்களை வழங்கிய தருணம்.. இந்நிகழ்வில் கழக மகளிர் அணி செயலாளர் / முன்னாள் அமைச்சர் மரியாதைக்குரிய அக்கா திருமதி.பா.வளர்மதி அவர்கள், செங்கல்பட்டு மேற்கு மாவட்ட கழக துணைச் செயலாளர் திரு. ப.தன்சிங் Ex.MLA., அவர்கள் மற்றும் பகுதி கழக நிர்வாகிகள் உடனிருந்தனர்..   #சிட்லபாக்கம்.ச.இராசேந்திரன் B.A.,B.L.,Ex.MP #செங்கல்பட்டு_மேற்கு_மாவட்டம்

கோபத்தில் கொந்தளிக்கும் குனியமுத்தூர் மக்கள் – 2026 சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க வெற்றிக்கு முன்னோட்டம்!

#தொண்டாமுத்தூர் தொகுதியில் இருந்து #கிணத்துக்கடவு செல்லும் வழியில், #குனியமுத்தூர் பகுதி மக்கள் எழுச்சியுற திரண்டு வந்து கோரியதை ஏற்று, அவர்களிடையே உரையாற்றினேன். "இந்த அவலத்தைப் பற்றி பேசுங்கள்", "இதை குறிப்பாக பேசுங்கள்" என்று மக்களே என்னிடம் இந்த திமுக அரசின் பிரச்சனைகளைக் குறிப்பிடும் அளவிற்கு இந்த காட்டாட்சியின் மீது கடும் கோபத்தில் உள்ளனர். களம் காண்பிக்கும் இந்த எழுச்சி தான், 2026 சட்டமன்றத் தேர்தலில் நிகழவுள்ள @aiadmk.official -ன் சரித்திர வெற்றிக்கு சாட்சி!   சிட்லபாக்கம்.ச.இராசேந்திரன் B.A.,B.L.,Ex.MP #செங்கல்பட்டு_மேற்கு_மாவட்டம்  

திருப்பத்தூர் மக்கள், கமிஷன் ஆட்சி அல்ல – உறுதியான நல்லாட்சியே விருப்பம்!

கலை, ஆன்மீகம், வரலாறு என அனைத்திலும் தனக்கென்ற தனித்த பெருமை கொண்ட #திருப்பத்தூர் தொகுதி வந்தடைந்தேன். Commission- Collection- Corruption மட்டுமே உள்ள திமுக ஆட்சியை ஒழித்து, Commitment- Competence- Credibility உள்ள @aiadmk.official -ன் நல்லாட்சி மலர வேண்டும் என்பதில் மக்கள் தெளிவாக உள்ளனர். #சிட்லபாக்கம்.ச.இராசேந்திரன் B.A.,B.L.,Ex.MP #செங்கல்பட்டு_மேற்கு_மாவட்டம்

தமிழ்நாடு

View more
easter
கிறிஸ்துவ சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் ஈஸ்டர் திருநாள் நல்வாழ்த்துக்கள் – மகிழ்ச்சியுடன் கொண்டாடும் திருநாள்!

கிறிஸ்துவ சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் ஈஸ்டர் திருநாள் நல்வாழ்த்துக்கள் – மகிழ்ச்சியுடன் கொண்டாடும் திருநாள்! இயேசு கிறிஸ்துவின் உயிர்த்தெழுதல் நாளான ஈஸ்டர் திருநாள், அன்பு, நம்பிக்கை மற்றும் புதிய வாழ்வின் அடையாளமாக உலகம் முழுவதும் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. இந்த புனித நாளில், மனித குலத்திற்கான கருணை, மன்னிப்பு மற்றும் தியாகத்தின் அர்த்தத்தை நினைவுகூர்ந்து, ஒற்றுமையுடனும் மகிழ்ச்சியுடனும் அனைவரும் ஒன்று கூடுகின்றனர். தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனைகள் நடைபெற்று, குடும்பத்தினரும் நண்பர்களும் இணைந்து இனிய நேரங்களை பகிர்ந்து கொள்கின்றனர். இந்த நாளின் ஆன்மீக மகத்துவம், மனிதர்களின் மனதில் அமைதி மற்றும் நம்பிக்கையை விதைக்கிறது. இந்த ஈஸ்டர் திருநாள் உங்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சி, அமைதி மற்றும் வளம் நிரம்பியதாக அமைய வாழ்த்துக்கள்! ✨🙏   #சிட்லபாக்கம்.ச.இராசேந்திரன் B.A.,B.L.,Ex.MP #செங்கல்பட்டு_மேற்கு_மாவட்டம்

Admin April 5, 2026 0
இனிய ரம்ஜான் திருநாள் நல்வாழ்த்துக்கள்!

இனிய ரம்ஜான் திருநாள் நல்வாழ்த்துக்கள்! 🌙✨

யுகாதி திருநாளை கொண்டாடும் தெலுங்கு மற்றும் கன்னட மொழி பேசும் சகோதர சகோதரிகளுக்கு இனிய யுகாதி நல்வாழ்த்துகள்!

யுகாதி திருநாளை கொண்டாடும் தெலுங்கு மற்றும் கன்னட மொழி பேசும் சகோதர சகோதரிகளுக்கு இனிய யுகாதி நல்வாழ்த்துகள்!

மகளிர் அனைவருக்கும் உலக மகளிர் தின நல்வாழ்த்துக்கள்.

மகளிர் அனைவருக்கும் உலக மகளிர் தின நல்வாழ்த்துக்கள்.

புரட்சித்தலைவி அம்மாவின் 78-வது பிறந்தநாளில் அன்பும் மரியாதையும் செலுத்துவோம்!
புரட்சித்தலைவி அம்மாவின் 78-வது பிறந்தநாளில் அன்பும் மரியாதையும் செலுத்துவோம்!

பிப்ரவரி 24-ல், 78-வது பிறந்தநாள் விழா காணும் மாண்புமிகு இதய தெய்வம் புரட்சித்தலைவி *அம்மா* அவர்களை போற்றி வணங்குகிறோம்.     சிட்லபாக்கம்.ச.இராசேந்திரன் B.A.,B.L.,Ex.MP #செங்கல்பட்டு_மேற்கு_மாவட்டம்

Admin February 24, 2026 0
மேற்கு தாம்பரத்தில் ஜூம்ஆ தொழுகை நாள் – ரமலான் அட்டவணை வழங்கிய கழக நிர்வாகிகள்

மேற்கு தாம்பரத்தில் ஜூம்ஆ தொழுகை நாள் – ரமலான் அட்டவணை வழங்கிய கழக நிர்வாகிகள்

மேற்கு தாம்பரம் ஜூம்ஆ பள்ளிவாசலில் ரமலான் நோன்பு கால அட்டவணை வழங்கிய கழக நிர்வாகிகள்

மேற்கு தாம்பரம் ஜூம்ஆ பள்ளிவாசலில் ரமலான் நோன்பு கால அட்டவணை வழங்கிய கழக நிர்வாகிகள்

E. பாலமுருகன் பார் கவுன்சில் தேர்தல்: ச. இராசேந்திரன் பொன்னாடை அணிவித்து வாழ்த்து – தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் தேர்தல் பிரச்சாரம் தொடக்கம்

E. பாலமுருகன் பார் கவுன்சில் தேர்தல்: ச. இராசேந்திரன் பொன்னாடை அணிவித்து வாழ்த்து – தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் தேர்தல் பிரச்சாரம் தொடக்கம்